இறப்புச் சடங்குகள் உணர்த்தும் தமிழகப் பௌத்தக் கூறுகள்

Funerary Customs Practised in Tamil Buddhist

Authors

  • T Parameshwari Nallamuthu Goundar Mahalingam College, Pollachi, Tamil Nadu, India

DOI:

https://doi.org/10.37134/jvt.vol1.2.11.2020

Keywords:

சமயம், சமூகம், தமிழகம், சமயக்கூறுகள், இறப்புச்சடங்குகள்

Abstract

சடங்கு என்பது சமயம் அல்லது மரபு வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சில செயல்முறைகளின் தொகுப்பு ஆகும். இவை மனித சமுதாயத்தின் பயன்கருதிச் செய்யப்படுகின்றன. பல்வேறு சமூகத்தவரிடையே பல்வேறு விதமான சடங்குகள் நடைபெற்று வருவதைக் காணலாம். அதாவது, சமய வழிபாட்டுச் சடங்குகளுடன் மனிதரின் வாழ்வோடு தொடர்பான சடங்குகளும் உள்ளன. பிறப்பு, பெயர் சூட்டுதல், காதுகுத்துதல், வளைகாப்பு, பூப்படைதல், திருமணம், இறப்பு இவற்றுள் சில. சடங்கு மனித வாழ்க்கையை நெறிப்படுத்த மனிதனாலேயே ஏற்படுத்திக் கொண்ட வரையறை என்று சொல்லவும் முடியும்.  குடும்பம் தழைக்க, நோயின்றி வாழ, பழி பாவங்களைப் போக்க, துன்பங்கள் விலக, உறவுகள் நீடிக்க, எதிரிகளைத் தண்டிக்க, எதிர்பார்ப்புகளை முன்னிட்டுச் சடங்குகள் கட்டாயமாக்கப்பட்டு நடத்தப்படுவது முழுக்க முழுக்க மக்களின் நம்பிக்கை சார்ந்தவை; கூட்டாக மேற்கொள்ளப்படுபவை ஆகும்.  கி.பி ஏழாம் நூற்றாண்டு வரை சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்ற மதங்களாகத் திகழ்ந்த காலம். இந்த உண்மையைப் பறைசாற்றும் கூறுகள் இன்றும் இருக்கின்றன. இக்கூறுகள் சமயச் சடங்குகளுடன் மட்டுமல்லாது, இறப்புச் சடங்குகளிலும் தமிழகப் பௌத்தசமயக் கூறுகள் அடங்கியுள்ளன. இதை வெளிக்கொணர்ந்து விளக்கிச் சமுதாயத்திற்குக் கொண்டு சேர்க்கும் நோக்குடனேயே இக்கட்டுரை அமைகிறது.

Abstract

The word ‘Ritual” means a series of actions and practices traditionally accompanied by relegious rituals. Rituals has become very essential and useful for human society. It is followed in many ways depending on human community. It is evident that religious rituals are siginificant as it is inter connected with human’s life and existence for example: celebrating birth, Baptism, piercing the earlobes, Baby shower, puberly, marriage and funeral customs are associated only with human beings. A part from the above regular rituals, human beings perform many other rituals too. Rituals an essential tool to human being provide as an ongoing way to structure the human life by teaching moral and ethical values. Ritual practices afford a sence of renewal. They also help in flourishing human life, get rid from diseases anger and sorrows. They build strong human relationship by punishing the evel doers It also engenders a sense of hope. Thus, ritual has become or compulsory feeling based on human’s belief and trust in it. It embraces collective paradigms. Two religious ‘Samanam’ and ‘Buddhism’ had abundant influience in humans’ minds of Tamil Nadu build 7th B.C. There are numerous literary texts ensuring this feature. More apparently. It is prevailed not only in religious rituals but also on funeral rituals. This article traces and rediscovers to the human society about the funerary customs. practiced in Tamil Buddhist Tradition.

Keywords: Religion, Ritual, Community, Tamilnadu, Religlious elements, Funerary Customs

Downloads

Download data is not yet available.

References

Bhakthavatchala Bharathi (2005), Samooga Panpattu Manidavial, Adaialam Pathippagam, Puththaa Natham

Gandhi. K (1980), Thamilaga Pazhakka Vazhakkangalum Nambikkaikalum, International Tamil Research Centre

Gnanasekaran D (2000), Mandhiram Sadangugal Samayam, Parthiban Pathippagam, Trichy

Mohan, R. C., (2006), Padhartha Guna Chindhamani, Thamarai Noolaham, Chennai

Natarajan.A.L., (1982), Thammapatham, Kasturiba Gandhi Kanya Gurukulam, Vedharanyam

Paramasivan (2001), Panpattu Asaivugal, Kalachuvadu Pathippagam.

Paramasivanadham.A.M, (1962), samudhayamum Panpadum, Tamilkalai Pathippagam, Chennai

Ragavan A.S.V, (1978), Yuvang Suvang, Manivasagar Pathippagam, Chennai

Somaley, (1974), Tamil Nattu Makkalin Marabum Panpaadum, National Book Trust of India, New Delhi

Somasundhranar PO. VEY, Purapporul Venbamalai, Thennindhia Saiva Chithandha Nootpathippu Kazhagam, Thrunelvely

Vengada Samy (Mayilai seeni), (1969), Gouthama Budhar, Gandhi Noolagam, Chennai

Yazhin Adhi, (2014), Thammapatham, Edhir velied, Pollachi

Downloads

Published

2020-12-21

How to Cite

Parameshwari, T. (2020). இறப்புச் சடங்குகள் உணர்த்தும் தமிழகப் பௌத்தக் கூறுகள்: Funerary Customs Practised in Tamil Buddhist. Journal of Valartamil, 1(2), 122–134. https://doi.org/10.37134/jvt.vol1.2.11.2020