@article{Seetharaman_2020, title={அற இலக்கியமும் திணைக்கோட்பாட்டு மரபும்: Ethic literature and tradition of thinnai theory}, volume={1}, url={https://ejournal.upsi.edu.my/index.php/JTS/article/view/3798}, abstractNote={
இவ்வாய்வின் முதன்மை நோக்கம் சங்க இலக்கியத்தில் காணப்படும் நில அமைப்புச் சார்ந்த திணைக் கோட்பாடு, அற இலக்கியங்களிலும் காணப்படுவதை ஆராய்வதாகும். இவ்வாய்வு பண்புசார் அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் நூலாய்வு அடிப்படையில் ஒப்பீடு மற்றும் விளக்கமுறை அணுகுமுறை கையளாப்பட்டுள்ளன.  சங்க கால திணைக்கோட்பாடு சூழலியல் பின்புலம் சார்ந்தது. அற இலக்கியம் திணைக்கோட்பாட்டு சூழலியல் உள்ள மக்களின் ஒழுகலாறுகள் எடுத்துக்கூறப்படுகிறது. சங்க கால  மக்கள் சுற்றுச்சூழல் அடிப்படையிலான வாழ்க்கையுடன் வாழ்ந்ததைக் காட்டுகிறது. எனவே அவர்கள் சங்கக் கவிதைகளில் இயற்கையை மையப்படுத்தினர். அந்தக் காலத்திற்குப் பிறகு, மக்கள் மதங்களால் வழிநடத்தப்படுகிறார்கள், எனவே நெறிமுறை இலக்கியங்கள் ஒழுக்கத்தை மையப்படுத்தின. சங்க கால திணை இலக்கிய நீட்சி அற இலக்கியங்களிலும் ஒழுக்க மரபுப் பின்புலத்தில் தொடர்கிறது என்பதை ஆய்வாளர் உறுதிசெய்கின்றார்.

Abstract

The major objective of the research is to how the Ethic literature portrait the Thinai theory which is also in Sangam literature. Sangam literature describe the poems’ theme with the background of the Nature. But Tamil Ethic literatures focus the theme only not about the landscape. Ethic literatures teach the morality to the people. This research is based on qualitative method. Descriptive and Comparative analysis approaches have been used for this research. The findings show that Sangam people lived with ecological based life. So, they focused the Nature in Sangam poems. After that period, People guided by religions, so Ethic literature focused the morality.

Keywords: Ethic, Sangam Poems, Literature, Morality, Religion, Ethic literature.
}, number={1}, journal={Journal of Valartamil}, author={Seetharaman, Saravanajothi}, year={2020}, month={Jun.}, pages={29–38} }