@article{Anthony_2020, title={தமிழ்மொழி இலக்கணம் கற்றல் கற்பித்தலில் வரைகதையின் பயன்பாடு: Using comics in teaching and learning tamil grammar}, volume={1}, url={https://ejournal.upsi.edu.my/index.php/JTS/article/view/3801}, abstractNote={
இலக்கணம் கற்றல் கற்பித்தலில் வரைகதையை ஒரு கருவியாகப் பயன்படுத்துதலை விளக்குவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். ஆய்வு பண்புசார் அணுகுமுறையைக் கொண்டது. வரைகதை என்பது படிமமும் பனுவலும் இணைந்து கூறும் கதை அல்லது கருத்து ஆகும். வரைகதை மாணவர்களிடையே மகிழ்ச்சி, ஆர்வம் மற்றும் ஈடுபாட்டை உண்டாக்கி இலக்கணம் கற்றல் கற்பித்தலை மனமகிழ் நடவடிக்கையாக அமையச் செய்யும். அதுமட்டுமின்றி, வரைகதை உயர்நிலைச் சிந்தனைத் திறன்களையும் மாணவர்களிடையே விதைக்கப் பயன்படும். இந்த ஆய்வு வரைகதையைப் பயன்படுத்தி இலக்கணம் கற்றல் கற்பித்தலுக்கான படிநிலைகளையும்  விவரிக்கின்றது. இலக்கணம் கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்கள் வரைகதையைப் பயன்படுத்துவதற்கு இந்த ஆய்வு தூண்டுகோலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Abstract

This study aims to explain the use of comics as an attractive teaching tool in learning Tamil grammar. Comics are visual art forms to express narratives or other ideas through images usually combined with text. Comics are fun, interesting and foster positive motivation among students. Comics create an enjoyable way to teach Tamil grammar. Furthermore, using comics in teaching and learning Tamil grammar promotes the use of higher-order thinking skills. This study also describes the steps for the use of comics as a teaching tool by the teachers in the classroom. It is expected that the study will encourage teachers to use comics in the teaching and learning Tamil grammar.

Keywords: comics, teaching, learning, grammar, higher-order thinking skills
}, number={1}, journal={Journal of Valartamil}, author={Anthony, Komathy}, year={2020}, month={Jun.}, pages={17–28} }