@article{Panchinadar_2020, title={குமரி மாவட்டத்திலுள்ள பெண்கள் பழமொழிகளை அதிகமாகப் பயன்படுத்துவதற்கான காரணங்கள்: The causes and overuse of Proverbs by women in Kaniyakumari District}, volume={1}, url={https://ejournal.upsi.edu.my/index.php/JTS/article/view/3815}, abstractNote={
இவ்வாய்வின் முதன்மை நோக்கம் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பெண்கள் பழமொழிகளை அதிகமாகப் பயன்படுத்துவதற்கான காரணங்களை ஆராய்வதாகும். இவ்வாய்வு நடைமுறைசார் அணுகுமுறையிலும், விளக்கமுறை அணுகுமுறையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் களஆய்வு, நூலாய்வு ஆகிய இரு அணுகுமுறைகள் கையாளப்பட்டுள்ளன. இவ்வாய்வில் இங்குள்ள மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குவதற்கும், துன்பம் நேரும்போது ஆறுதல் சொல்வதற்கும் இன்னபிற சூழ்நிலைகளிலும் பழமொழிகளை அதிகமாகப் பயன்படுத்தியமை சுட்டப்பட்டுள்ளன. இவ்வாய்வின்வழியாகப் பழமொழிகளை மகளிர் அதிகமாகப் பயன்படுத்தியதற்கான காரணங்களை அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாய்வில் குமரி மாவட்டத்திலுள்ள பெண்கள் பழமொழிகளை    அதிகமாகப் பயன்படுத்துவதற்கான காரணங்கள் பற்றி ஆய்வு செய்யும் முதல் கட்டுரை என்பதை ஆய்வாளர் உறுதிசெய்கிறார்.

Abstract

The primary purpose of this study is to explore the reasons for the overuse of proverbs in women in Kanyakumari district. This approach is designed with a pragmatic approach and an explanatory approach. There are two approaches to field review and publishing. It has been pointed out that people here use proverbs in other situations to advise their children and to comfort them when they are in distress. This is an opportunity for women to learn more about the use of proverbs in this way. The researcher confirms that this is the first article examining the reasons for the increased use of proverbs in women in Kumari district.

Keywords: Kanyakumari, Women, Proverbs and Uses.
}, number={1}, journal={Journal of Valartamil}, author={Panchinadar, Maheswari}, year={2020}, month={Jun.}, pages={94–106} }