TY - JOUR AU - Veeralakshmi, Soundararajan PY - 2020/06/23 Y2 - 2024/03/28 TI - அகிரா குரசவாவின் ஆகாயிசிங்ஹே (Red beard ) திரைப்படத்தின் மீதான திறனாய்வும் ஆங்கில துணைத்தலைப்பின் தமிழ் மொழி பெயர்ப்பும்: Translating akira kurosawa’s akahige (Red Beard) film’s english subtitles in to tamil and its critical analysis JF - Journal of Valartamil JA - JTS VL - 1 IS - 1 SE - Articles DO - UR - https://ejournal.upsi.edu.my/index.php/JTS/article/view/3800 SP - 39-52 AB -
1965-இல் வெளியான அகிரா குரோசவாவின் ஆகாயிசிங்ஹே (Akahige) என்ற ஜப்பானிய மொழி திரைப்படம் மருத்துவம் என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருப்பதற்குக் காரணம், பணம் அல்ல அரசியல் என்பதை மையப்படுத்துகிறது இப்படம். மக்களின் நோய்மைக்குக் காரணம், வறுமை, அந்த வறுமைக்குக் காரணம் அரசியல்வாதிகளின் அலட்சியம் என்ற உலகப்பொதுமையான கருத்தை இப்படம் முன் வைக்கிறது. இத் திரைப்படம் ரெட்  பியர்ட்  என்ற ஆங்கில மொழித் தலைப்பில், துணைத் தலைப்பு மொழிபெயர்ப்புடன்  வெளியிடப்பட்டதன் வழி ஜப்பானிய மொழிப்படத்தை ஆங்கிலம் அறிந்தவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழ் மக்களுக்கு இப்படத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு நிதி நல்கையுடன், ஆய்வுத்திட்டத்திற்காக கட்டுரையாளாரால் இப்படத்தின் துணைத் தலைப்பு மொழிபெயர்ப்பு  மேற்கொள்ளப்பட்டது. ஆகாயிசிங்ஹே படத்தைப் பற்றிய ஆய்வும், மொழிபெயர்ப்பு மீதான ஆய்வையும் மையமாகக் கொண்டுள்ளது இக்கட்டுரை.

Abstract

Akahige, this Japanese film directed by Akira Kurosawa, released on 1965. This film based on Medical field. This film revealed the universal truth that Politics is the main reason for poverty. Akahige film’s Subtitles translation in to Tamil will help the Tamil People to understand this film. The author of this article translated Akahige (Red beard) film’s subtitle from English into Tamil with the financial support of Tamilnadu Government for a project. This research based on critical analysis of Akahige and its translation.

Keywords: Akira kurosawa, Red beard, Flim, Medicine field, Translation, Japanese film, Akahige
ER -