TY - JOUR AU - Ratnasabapathy, Pitchamuthu PY - 2020/08/18 Y2 - 2024/03/29 TI - தடம் பிறழ்ந்த தேர்வுருக்கள்: பாட நூல்களிலுள்ள தேர்வுருக்களின் பகுப்பாய்வு: Derailed Test Items: An Analysis of Test Items in the textbooks JF - Journal of Valartamil JA - JTS VL - 1 IS - 2 SE - Articles DO - 10.37134/jov.vol1.2.1.2020 UR - https://ejournal.upsi.edu.my/index.php/JTS/article/view/3954 SP - 1-11 AB -
தமிழ்நாடு இடைநிலைக் கல்வியில்  வகுப்பு 3 முதல் 10 வரை பின்பற்றப்படுகின்ற தமிழ்ப்பாட நூல்களில் உள்ள தேர்வுருக்கள் (Test items) பற்றிய கருத்துரையாகவும்  பரிந்துரையாகவும் ‘தடம் பிறழ்ந்த தேர்வுருக்கள் : தேர்வுருக்களின் பகுப்பாய்வு’ என்னும் இந்த ஆய்வு அமைகிறது. இவ்வாய்வு சொற்களின் புணர்ச்சி தொடர்பாகப் பாடநூல்களில் தரப்பட்டுள்ள தேர்வுருக்களை கருதுகிறது. இவ்வாய்வு, ‘சேர்த்து எழுதுதல்’, ‘பிரித்து எழுதுதல்’  ஆகிய செயல்பாடுகளுக்காகப் பாடநூல்களில்  வழங்கப்பட்டுள்ள தேர்வுருக்கள் புணர்ச்சி விதிகளைக் கற்பிப்பதற்கு உரியனவா?,  அவ்தேர்வுருக்களின் கற்றல் நோக்கங்கள் யாவை?  அத்தேர்வுருக்கள் முறையாக வடிவமைக்கப்பட்டு உள்ளனவா? ஆகிய மூன்று வினாக்களுக்கு விடை காண முயலுகிறது. மரபிலக்ண நூலாகிய நன்னூலினை அடிப்படையாகக் கொண்டு ‘சேர்த்து எழுதுதல்’, ‘பிரித்து எழுதுதல்’ ஆகிய சொல்லாட்சிகள் முறையற்றவை என இவ்வாய்வு நிறுவுகிறது. மேலும் அச்செயல்பாடுகள் மொழித்திறன் வளர்ச்சிக்கு உரியனவா என்பதையும் ஆராய்கிறது. நிறைவாக,  இலக்கிய வரிகளை எடுத்தாண்டு இச்சசெயல்பாடுகளை வடிவமைக்க இவ்வாய்வு பரிந்துரைக்கிறது.

Abstract: This Paper entitled ‘Derailed Test Items:  An Analysis of Test Items’ deals about the test items provided in Tamil textbooks (Standards III to X) followed   in Tami Nadu schools at Secondary level. Test items related to coalescence (In Tamil it is termed as Punarssi) of words are only addressed. It tries to answer three questions related to teaching of Tamil. They are 1) Whether the test items are developing language skill?  2) What are the learning objectives of the test items related to coalescence? and 3) Whether the items are properly designed?   Citing reference from traditional Tamil grammar work Nanool the unsuitability of terminologies used in the test items of the textbooks is pointed out. Further this Paper examines the aptness of the above said test items in developing the language skill of the learner suggesting suitable test items in MCQ format. Finally, it recommends to adopt literature as corpus   for generating test items to develop fluent reading of poetical works.

Keyword: Coalescence of words, Distractor, Language skill, Learning objectives , Options , Test items.

ER -