TY - JOUR AU - Arumugam, Bavani AU - Ambikapathy, Alagesan PY - 2022/06/25 Y2 - 2024/03/29 TI - கற்பித்தல் நடவடிக்கையில் இடைநிலைப்பள்ளி மொழி ஆசிரியர்களின் உள்ளடக்க அறிவு: Content Knowledge of Secondary School Language Teachers’ in Teaching Activities JF - Journal of Valartamil JA - JTS VL - 3 IS - 1 SE - Articles DO - 10.37134/jvt.vol3.1.2.2022 UR - https://ejournal.upsi.edu.my/index.php/JTS/article/view/6873 SP - 20-36 AB - <h3 style="text-align: justify;">ஆசிரியர் என்பவர் நாட்டின் கல்வி&nbsp;சீர்த்திருத்தத்தை&nbsp;உணரச் செய்யும் முக்கிய நபராவார்.&nbsp;கல்வியாளரின்&nbsp;ஆக்கப்பூர்வமான அறிவுத்திறன்&nbsp;கற்றல்&nbsp;கற்பித்தல் நடவடிக்கையில் ஆழமான மாற்றத்தை&nbsp;ஏற்படுத்தவல்லது. ஏனெனில், எதிர்காலத்தில் கல்வியின் வாயிலாக நல்ல பழக்க வழக்கங்கள் நிறைந்த நாட்டின் சிறந்த குடிமக்களை உருவாக்குவதில் ஆசிரியர்களே முக்கியப் பங்கினை வகிக்கின்றனர். மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள், நல்ல பழக்க வழக்கம், கல்வியறிவு, திறன்கள் ஆகியவற்றில் நன்கு புலமை பெற்றிருந்தால் மட்டுமே இடைநிலைப்பள்ளிக்கான புதிய பாடத்திட்டத்தின் நோக்கத்தை அடைய இயலும். இவ்வாய்வானது, சிறந்த&nbsp;கற்றல்&nbsp;கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்வதில் உள்ளடக்க அறிவின்&nbsp;முக்கியத்துவத்தை விளக்குவதாக அமைந்துள்ளது. கல்வியாளருக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டிய உள்ளடக்க அறிவைப் பற்றியே இவ்வாய்வில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. உள்ளடக்க&nbsp;அறிவிற்குக்&nbsp;காரணமாக விளங்கும் சில முக்கிய விளைவுகள் இவ்வாய்வின் முடிவில் அறியப்பட்டுள்ளது. இதன் வாயிலாக,&nbsp;மொழிப்&nbsp;பாடத்தைக் கற்பிப்பதில் மொழி ஆசிரியர்களின் உள்ளடக்க அறிவின்&nbsp;முக்கியத்துவத்தைப்&nbsp;பற்றிய விழிப்புணர்வை நாம் அறிய இயலும்.</h3><p style="text-align: justify;">Teachers are important people in the world of education. Teachers who have a high idealism towards teaching, students and society will display personal, interpersonal, professional, intellectual characteristics and skills in teaching and learning. Therefore, a teacher must play an important role in the learning process of the student in order to change their behavior and create a human being that will become a state asset. The goal of the Secondary School Curriculum (KBSM) can be achieved if a teacher is able to equip themselves with skills, knowledge, and positive attitudes. In this regard, the purpose of this article is to discuss the importance of content knowledge among educators to improve their teaching practices effectively. This knowledge is widely studied because such knowledge is considered as one of faculty must have by each educator. Based on the results of the study, there are some of the most important factors that contribute to a high level of content knowledge. The literature review of content knowledge in this article can help bring awareness about the importance of mastering content in a subject with more focus on teachers teaching a language.</p><p style="text-align: justify;"><strong>Keywords:&nbsp; </strong><em>&nbsp;Language Teacher, Knowledge of Content, Practices,</em> skills</p> ER -