இடைநிலைப்பள்ளியில் தமிழ்க்கல்வியின் இன்றைய நிலையும் எதிர்கொள்ளும் சவால்களும் அதற்கேற்ற பரிந்துரைகளும்
DOI:
https://doi.org/10.37134/jvt.vol6.2.3.2025Keywords:
இடைநிலைப்பள்ளியில் தமிழ்க்கல்வி, இன்றைய நிலை, சவால்கள், பரிந்துரைகள்Abstract
ஆய்வுச் சுருக்கம்
மலாயாவில் தமிழ்க்கல்வி 1816ஆம் ஆண்டு பினாங்கு ஃபிரி ஸ்கூலில் தொடங்கப்பட்டு, கிறித்துவ சமய நிறுவனங்களால் வளர்க்கப்பட்டு, இன்று மலேசிய இடைநிலைப்பள்ளி வரை தொடர்கிறது. தமிழ்க்கல்வியின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஒருங்கிணைக்கப்பட்ட கலைத்திட்டம் (KBSM) எதிர்கொண்ட சவால்களின் விளைவாக, மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யும் தர அடிப்படையிலான கலைத்திட்டம் (KSSM) அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கட்டுரை இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழிக் கல்வி எதிர்கொள்ளும் சவால்களையும் சிக்கல்களையும் ஆராய்கிறது. தமிழ்மொழியைத் தேர்வுப் பாடமாகச் சேர்ப்பதில் பள்ளிகள் காட்டும் தயக்கம், தமிழ்மொழி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவு, போதுமான தமிழாசிரியர்கள் இல்லாமை, 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் வகுப்பறையில் முழுமையாக அமல்படுத்த முடியாமை போன்றவையே முதன்மையான சவால்களாக உள்ளன. இச்சிக்கல்களைக் களைய, குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கையை ஐந்தாகக் குறைத்தல், தமிழ்மொழிக்கான பாடவேளைகளை அதிகரித்தல், தமிழ்மொழிப் பாடம் அட்டவணைக்குள் கட்டாயம் இடம்பெறுதல், ஆசிரியர்களுக்குத் தொடர்ச்சியான தொழில்நுட்பப் பயிற்சி அளித்தல் போன்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
Abstract
Tamil education in Malaya (now Malaysia) began in 1816 at the Penang Free School and was initially fostered by Christian missionary institutions. This foundation has developed into the current system extending to the Malaysian secondary school level. The integrated curriculum (KBSM), which initially drove the development of Tamil education, faced challenges that ultimately led to the introduction of the Standard-Based Curriculum (KSSM), designed to ensure the holistic development of students. This article explores the challenges and issues currently confronting Tamil language education in Malaysian secondary schools. The primary obstacles identified include the reluctance of schools to offer the Tamil language as an elective subject, a decreasing number of students choosing to learn Tamil, the insufficiency of qualified Tamil teachers, and the difficulties faced by educators in fully implementing 21st-century teaching and learning methodologies in the classroom. To address these issues, the study proposes several recommendations, such as reducing the minimum required student enrolment to five, increasing the number of lesson periods allocated for the Tamil language, mandating the inclusion of Tamil lessons within the regular timetable, and providing teachers with continuous technological training.
Downloads
References
Bahagian Pembangunan Kurikulum. (2018). Dokumen Standard Kurikulum dan Pentaksiran KSSM (Bahasa Tamil Tingkatan 4 dan 5). Putrajaya: Kementerian Pendidikan Malaysia
Farahani (2021). Bahasa Tamil dikatakan dipinggirkan? Kami ulas isu semasa berkaitan hal ini. https://orangkata.my/isu-semasa/bahasa-tamil-dikatakan-dipinggirkan-kami-ulas-isu-semasa-berkaitan-hal-ini/
Fatimah Zainal (2022). School blasted for not allowing students to take Tamil subjects. https://www.thestar.com.my/news/nation/2022/05/12/school-blasted-for-not-allowing-students-to-take-tamil-subjects
Kelebihan MENGHANTAR Anak Ke Sekolah ALIRAN CINA Di Malaysia. Pendidikan Malaysia Sumber Info Pendidikan Dan Kerjaya Malaysia. https://www.pendidikanmalaysia.com/2017/06/kelebihan-sekolah-aliran-cina.html
Lembaga Peperiksaan. (2022). Laporan Analisis Keputusan Peperiksaan Sijil Pelajaran Malaysia Tahun 2021. Putrajaya: Kementerian Pendidikan Malaysia.
Panduan Pelaksanaan Program Pembangunan Guru Baharu (PPGB). Kementerian Pendidikan Malaysia. https://www.moe.gov.my/penerbitan1/1603-panduan-pelaksanaan-program-pembangunan-guru-baharu-ppgb-2015/file
Pusat Perkembangan Kurikulum. (2003). Huraian Sukatan Pelajaran KBSM (Bahasa Tamil Tingkatan 4). Putrajaya: Kementerian Pendidikan Malaysia.
Pusat Perkembangan Kurikulum. (2003). Huraian Sukatan Pelajaran KBSM (Bahasa Tamil Tingkatan 5). Putrajaya: Kementerian Pendidikan Malaysia.
Samuel, S. J. I. (2018). பேரா மாநிலத் தமிழ்க்கல்வி வளர்ச்சியில் திருநெல்வேலித் தமிழ்க் கிறிஸ்தவர்களின் பங்கு (The Contributions of Tirunelveli Tamil Christians in the Development of Tamil Education in the State of Perak). Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), 7 (2), 18-26.
Siva Selan (2021). Masih ramai sukar berbahasa Inggeris walaupun lebih sedekad belajar di sekolah. https://www.malaysianow.com/my/news/2021/02/16/masih-ramai-sukar-berbahasa-inggeris-walaupun-lebih-sedekad-belajar-di-sekolah
Sneddon, James (2003). The Indonesian Language: Its history and role in modern society. Sydney: University of South Wales Press Ltd. பக். 73
Subramani, S. (2018). விடுதலைக்குப் பின் தமிழ்க்கல்வி: பரிணாமமும் சவால்களும் (Tamil Schools After The Independence: Evolution and Challenges). Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்), 11, 8-31.
Uma Braba (2021). Adakah Garis Panduan Baharu Dalam Kpm Membawa Perubahan DALAM Pengajaran Bahasa Tamil di Tingkatan Enam? https://makkalosai.com.my/2021/08/18/adakah-garis-panduan-baharu-dalam-kpm-membawa-perubahan-dalam-pengajaran-bahasa-tamil-di-tingkatan-enam/
Wafa Aula (2018). Suka atau tidak, guru perlu ubah gaya pengajaran mereka – Pakar. https://www.astroawani.com/berita-malaysia/suka-atau-tidak-guru-perlu-ubah-gaya-pengajaran-mereka-pakar-171512
இராசேந்திரன் (). ஆசிரியம். உமா பதிப்பகம்
சண்முகம் (2007). சயாம் மரண ரயில் (3). தமிழோசை
சாமிக்கண்ணு, கிங்ஸ்டன் (2018). மலேசியத் தமிழ்க்கல்வி வரலாறு. சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
ரேவதி துரை (2020). Not A Single Tamil Secondary School n Malaysia… Time to Establish One? https://varnam.my/28378/not-a-single-tamil-secondary-school-in-malaysia-time-to-establish-one/#:~:text=The%20one%20and%20only%20Tamil,Prime%20Minister%20Tunku%20Abdul%20Rahman.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 Manonmani Devi M.A.R Annamalai, Sharan Suklam Ahtma Lingam

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.


