கற்பித்தல் ஒரு கலை: டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் 21ஆம் நூற்றாண்டு கற்பித்தல் முறையியல்

Art and song lyrics: Dysphemism in Billie Eilish's album - Happier Than Ever through the lens of Malay Common Sense and Pragmatics

Authors

  • Chandrika Priangani Gunapala Mahaweli National College of Education, Polgolla, Sri Lanka

DOI:

https://doi.org/10.37134/jvt.vol7.1.2.2026

Keywords:

டிஜிட்டல் மயமாக்கல், 21ஆம் நூற்றாண்டு , கற்பித்தல் முறையியல், தமிழ்மொழி மூலக் கல்வி

Abstract

கற்றல் என்பது தொடர்ச்சியாக இடம்பெற வேண்டிய ஒன்றாகும். கற்றலும் கற்பித்தலும் ஒரு ஆளிடைத் தொடர்பை ஏற்படுத்தும் சுமுகமான மென்திறனாகும். 21ஆம் நூற்றாண்டானது கைத்தொழில் யுகக் கல்வியிலிருந்து 'அறிவுச் சமூகம்' (Knowledge Society) நோக்கிய மாற்றத்தைக் குறித்து நிற்கிறது. உலகளாவிய ரீதியில் கற்பித்தல் முறையியல் என்பது வெறும் தகவல்களை உள்வாங்குவதிலிருந்து மாறி, விமர்சனச் சிந்தனை (Critical Thinking), தொடர்பாடல் (Communication), இணைந்து வாழல் (Collaboration) மற்றும் படைப்பாற்றல் (Creativity) என்ற 4Cs ஐ வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையின் தமிழ்மொழி மூலக் கல்வியைப் பொறுத்தவரை, மாணவர்கள் உலகளாவிய ரீதியில் போட்டியிடும் திறனைப் பெறுவதை உறுதிசெய்வதற்கும் எதிர்காலத் தொழில் வாய்ப்பினைப் பெறுவதற்கும் கலைத்திட்ட முறையில் ஒரு கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு அவசியமாகிறது. 2026 கலைத்திட்ட மறுசீரமைப்பின் கீழ் தேசிய கல்வி நிறுவகம் (NIE) தமிழ்மொழி மூலப் பாடத்திட்டங்களை STEAM மற்றும் செயற்திட்ட அடிப்படையிலான கற்றல் (PBL) போன்ற சர்வதேசத் தரங்களுடன் இணைக்க முயற்சிக்கிறது. இக்கட்டுரையானது தொழில்நுட்பத்திற்கும் கற்பித்தல் முறையியலுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலியுறுத்துவதுடன், டிஜிட்டல் இடைவெளி, ஆசிரியர் தொழில்வாண்மை விருத்தி, நவீன கற்பித்தல் உத்திகள் மற்றும் மூன்று அடுக்கு திட்டப்பாதை ஆகியவற்றை மையமாக ஆராய்கிறது.

Learning is something that must take place continuously. Teaching and learning constitute a congenial soft skill that establishes human interaction. The 21st century marks a shift from vocational-age education towards the Knowledge Society. Globally, pedagogical methodology has moved away from the mere absorption of information towards cultivating the 4Cs: Critical Thinking, Communication, Collaboration, and Creativity. With respect to Tamil medium education in Sri Lanka, a structural curriculum reform is essential to ensure that students acquire the capacity to compete globally and to secure future employment opportunities. Under the 2026 curriculum reform, the National Institute of Education (NIE) is endeavouring to align Tamil medium syllabi with international standards through STEAM and Project-Based Learning (PBL). This article emphasises the synergy between technology and pedagogy, and centrally examines the digital divide, teacher professional development, modern teaching strategies including gamification and the Hybrid Flipped Model, and a proposed three-tier roadmap for the future of Tamil medium education in Sri Lanka.

KEYWORDS: Digital transformation, 21st century pedagogy, Tamil medium education, STEAM, Educational equity

Downloads

Download data is not yet available.

References

தேசிய கல்வி நிறுவகம் (NIE). (2026). தேசிய கல்விச் சீர்திருத்தங்கள் 2026: தமிழ்மொழி மூலப் பாடத்திட்டங்களுக்கான STEAM மற்றும் செயற்திட்ட அடிப்படையிலான கற்றல் (PBL) வழிகாட்டி. கொழும்பு, இலங்கை.

Taba, H. (1962). Curriculum development: Theory and practice. New York: Harcourt, Brace & World.

Wheeler, D. K. (1967). Curriculum process. London: University of London Press.

UNESCO. (2023). Digital transformation and inclusive learning environments in education: Global trends and challenges. Paris: UNESCO Publishing.

Voogt, J., & Roblin, N. P. (2012). A comparative analysis of international frameworks for 21st century competences: Implications for national curriculum policies. Journal of Curriculum Studies, 44(3), 299–321. https://doi.org/10.1080/00220272.2012.668938

Downloads

Published

2026-06-19

How to Cite

Gunapala, C. P. (2026). கற்பித்தல் ஒரு கலை: டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் 21ஆம் நூற்றாண்டு கற்பித்தல் முறையியல்: Art and song lyrics: Dysphemism in Billie Eilish’s album - Happier Than Ever through the lens of Malay Common Sense and Pragmatics. Journal of Valartamil, 7(1), 7-11. https://doi.org/10.37134/jvt.vol7.1.2.2026