தமிழறிவியலை உலகமயமாக்கல்: திறந்தநிலை கல்வி வளங்கள் வாயிலாக அறிவை இணைத்தல்
Globalising Tamil Science Knowledge: Connecting Learning Through Open Educational Resources
DOI:
https://doi.org/10.37134/jvt.vol7.1.3.2026Keywords:
தமிழறிவியல், திறந்தநிலை கல்வி , வளங்கள் (OER), செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் கல்வி, தமிழ் STEM, பன்மொழிக் கல்வி, கல்வித் தொழில்நுட்பம்Abstract
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கலால் கல்வித்துறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, உயிர் அறிவியல் கல்வியில் தாய்மொழி அடிப்படையிலான கற்றல் அவசியம் அதிகரித்துள்ளது. செம்மொழியான தமிழ், இன்றைய டிஜிட்டல் சூழலில் அறிவியல் கல்விக்கான பயனுள்ள மொழியாக வளர வேண்டிய தேவை உள்ளது. தமிழில் உருவாகும் திறந்தநிலை கல்வி வளங்கள் (OER) அறிவை அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்து மொழித் தடைகளைக் குறைக்கும் முக்கிய வாய்ப்பாக அமைகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் (NLP) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் தமிழ்வழி கல்வியை மேலும் மேம்படுத்துகின்றன. AI அடிப்படையிலான மொழிபெயர்ப்பு, உரையாடல் மென்பொருள்கள், தனிப்பயன் கற்றல் அமைப்புகள் மற்றும் கற்றல் மேலாண்மை தளங்கள் மூலம் மாணவர்களுக்கு எளிமையான மற்றும் ஊடாடும் கற்றல் அனுபவம் வழங்க முடிகிறது. மேலும், சித்த மருத்துவம், உணவு அறிவியல் மற்றும் முழுமையான ஆரோக்கியக் கருத்துக்கள் உள்ளிட்ட தமிழரின் பாரம்பரிய அறிவு மரபு உயிர் அறிவியல் கல்வியை வளப்படுத்தக்கூடியது. இருப்பினும், தரமான தமிழ் கல்வி உள்ளடக்கங்களின் பற்றாக்குறை, ஆசிரியர் பயிற்சி இன்மை, டிஜிட்டல் இடைவெளி மற்றும் AI தளங்களில் ஆங்கில ஆதிக்கம் போன்ற சவால்கள் தொடர்கின்றன. எனவே தமிழ் மொழியில் STEM சார்ந்த OER வளங்களை உருவாக்குதல், AI தொழில்நுட்பங்களை கல்வியில் பயன்படுத்துதல், பாரம்பரிய அறிவை நவீன பாடத்திட்டங்களுடன் இணைத்தல் மற்றும் ஆசிரியர் பயிற்சி மற்றும் கொள்கை ஆதரவை வலுப்படுத்துதல் அவசியமாகும். இத்தகைய ஒருங்கிணைந்த அணுகுமுறை தமிழ்வழி உயிர் அறிவியல் கல்வியை உலகளாவிய தரத்திற்கு உயர்த்தும் திறன் கொண்டதாக இக்கட்டுரை விளக்குகிறது.
Digitalisation and globalisation have brought about profound transformations in the field of education. In particular, the need for mother-tongue-based learning in life science education has increased significantly. Tamil, a classical language, must evolve as an effective medium for scientific instruction in today's digital environment. Open Educational Resources (OER) developed in Tamil represent a critical opportunity to democratise knowledge and reduce linguistic barriers. Modern technologies such as Artificial Intelligence (AI) and Natural Language Processing (NLP) further enhance Tamil-medium education. AI-based translation, conversational software, personalised learning systems, and Learning Management Systems (LMS) enable accessible and interactive learning experiences for students. Furthermore, the traditional knowledge heritage of the Tamil people — encompassing Siddha medicine, food science, and holistic health concepts — has the potential to enrich life science education. Nevertheless, challenges persist, including a shortage of quality Tamil educational content, insufficient teacher training, the digital divide, and the dominance of English on AI platforms. It is therefore imperative to develop STEM-oriented OER in Tamil, integrate AI technologies into education, connect indigenous knowledge with modern curricula, and strengthen teacher training and policy support. This paper argues that such an integrated approach holds the capacity to elevate Tamil-medium life science education to global standards.
KEYWORDS: Tamil Science Knowledge (Tamilarivial), Open Educational Resources (OER), Artificial Intelligence, Digital Education, Tamil STEM, Multilingual Education, Educational Technology
Downloads
References
Arrieta, A. B., Díaz-Rodríguez, N., Del Ser, J., Bennetot, A., Tabik, S., Barbado, A., García, S., Gil-López, S., Molina, D., Benjamins, R., Chatila, R., & Herrera, F. (2019). Explainable artificial intelligence (XAI): Concepts, taxonomies, opportunities and challenges toward responsible AI. arXiv Preprint. https://arxiv.org/abs/1910.10045
Belikov, O. M., & Kimmons, R. (2019). Open educational resources. In The International Encyclopedia of Media Literacy. New Jersey: Wiley.
Clements, K., & Pawlowski, J. M. (2012). User-oriented quality for OER: Understanding teachers' views on reuse, quality, and trust. Journal of Computer Assisted Learning, 28(1), 4–14.
Das, P. P. (2023). MOOCs in India – Evolution, growth and future. In IntechOpen. https://www.intechopen.com/chapters/1124046
Hilton, J. (2020). Open educational resources, student efficacy, and user perceptions: A synthesis of research. Educational Technology Research and Development, 68, 853–876.
Ibrahim, S. S., Mohd Zaid, N. A., Zoolkefli, Z., Musa, A. H., & Baharuddin, F. N. (2021). Awareness and acceptance toward the role of open education resources in teaching and learning aftermath COVID-19 pandemic: PLS-SEM approach. International Journal of Academic Research in Progressive Education and Development, 10(2), 1–15.
Muniyasamy, M., & Jeyshankar, R. (2023). Postgraduate students' open educational practices and hurdles among faculty of science at Alagappa University during the pandemic. International Journal of Information and Education Technology, 13(3), 526–533.
NPTEL. (2026). National Programme on Technology Enhanced Learning. https://nptel.ac.in
OECD. (2022). Digital education outlook 2022: Pushing the frontiers with AI, blockchain and robots. Paris: OECD Publishing.
Pandian, U., & Rajini Sujatha, D. E. (2025). Awareness of open educational resources among research scholars. International Journal of Research and Scientific Innovation, 12(10), 2002–2008.
Prakash, T. (2025). The impact of digital libraries on the adoption of open educational resources in India. International Journal on Science and Technology, 16(4).
SWAYAM. (2026). Study Webs of Active Learning for Young Aspiring Minds. Government of India. https://swayam.gov.in
Tamil Virtual Academy. (2026). Tamil Virtual Academy official portal. Government of Tamil Nadu. https://www.tamilvu.org
UNESCO. (2019). Recommendation on open educational resources (OER). Paris: UNESCO.
UNESCO. (2021). AI and education: Guidance for policy-makers. Paris: UNESCO.
UNESCO. (2023). Inclusion and education: Global monitoring report. Paris: UNESCO.
UNESCO. (2024). Artificial intelligence in education. Paris: UNESCO. https://www.unesco.org
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 Sha. Hameedulla Sherief, S. A. Rahmath Ameena Begum, A. Arunajothi, K. Bala Eswari, K. Kalaivani

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.


