சிறப்புத் தேவையுடைய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பிப்பதற்கான பரிந்துரைகள்
Recommendations for Teaching Tamil to Primary School Students with Special Educational Needs
DOI:
https://doi.org/10.37134/jvt.vol7.1.7.2026Keywords:
சிறப்புத் தேவையுடைய , மாணவர்கள், தமிழ் மொழிக் கற்பித்தல், ஆட்டிசம், கவனக்குறை, மிகைச்சுறுதி குறைபாடு, டிஸ்லெக்சியா, உள்ளடங்கிய கல்விAbstract
சிங்கப்பூர்க் கல்விச் சூழலில் உள்ளடங்கிய கல்விமுறை வலுப்பெற்று வரும் நிலையில், அரசாங்கப் பள்ளிகளில் பயிலும் சிறப்புத் தேவையுடைய மாணவர்களின் எண்ணிக்கை அண்மைய காலங்களில் அதிகரித்து வருகிறது. 2026 நிலவரப்படி, அரசாங்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சுமார் 7% சிறப்புத் தேவையுடையவர்கள் என்று புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன (Ministry of Education, 2026). குறிப்பாக, ஆட்டிசம் (Autism), கவனக்குறை மிகைச்சுறுதி குறைபாடு (ADHD) மற்றும் டிஸ்லெக்சியா (Dyslexia) ஆகிய நரம்பியல் சார் வளர்ச்சி மாற்றங்களைக் கொண்ட மாணவர்கள், இரண்டாம் மொழியான தமிழைக் கற்பதில் எதிர்கொள்ளும் பன்முகக் கற்றல் தடைகளை இக்கட்டுரை பகுப்பாய்வு செய்கிறது. இம்மாணவர்கள் தேசியப் பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தில் இருப்பதால், அவர்கள் கற்கும் ஆற்றலுக்கும் பாடத்திட்டத்தின் எதிர்பார்ப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது இன்றியமையாதது. காண் கல்விக் கருவிகள், பல்லூடகத் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் செயல்பாட்டு வழிக் கற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மொழிக்கூறுகளை எளிய படிநிலைகளாகப் பகுத்து வழங்குவதன் மூலம் சிறப்புத் தேவையுடைய மாணவர்களின் கற்றல் இடைவெளிகளைக் குறைக்கலாம் என்று இக்கட்டுரை வலியுறுத்துகிறது.
As inclusive education continues to gain momentum in Singapore's educational landscape, the number of students with Special Educational Needs (SEN) enrolled in mainstream schools has been increasing in recent years. Statistics indicate that approximately 7% of students in government schools have special educational needs as of 2026 (Ministry of Education, 2026). This article analyses the multifaceted learning barriers encountered by students with neurodevelopmental differences — specifically Autism, Attention Deficit Hyperactivity Disorder (ADHD), and Dyslexia — in learning Tamil as a second language. Given that these students are required to sit national examinations under the standard curriculum, addressing the gap between their learning capacities and curricular expectations is essential. This article argues that by integrating visual learning tools, multimedia technology, and activity-based learning, and by breaking down language components into manageable sequential steps, the learning gaps of students with special educational needs can be meaningfully reduced.
KEYWORDS: Special Educational Needs (SEN), Tamil language teaching, Autism, ADHD, Dyslexia, Inclusive education
Downloads
References
Gardner, H. (1983). Frames of mind: The theory of multiple intelligences. New York: Basic Books.
Jensen, E. (2005). Teaching with the brain in mind (2nd ed.). Alexandria, VA: ASCD.
Ministry of Education Singapore. (2024). Statistics of students with reported special education needs in mainstream schools. Singapore: MOE.
Ministry of Education Singapore. (2026). Proportion of SEN students in mainstream schools and ensuring adequate training for teachers. Singapore: MOE.
National University Health System (NUHS). (2025). Autism (children) — What it is, signs/symptoms, diagnosis, treatment. https://www.nuhs.edu.sg/patient-care/find-a-condition/autism-children
Quah, M. M. (2026). Educating learners with diverse abilities. Singapore: National Institute of Education. (Original work published 2004).
Shaywitz, S. E. (2020). Overcoming dyslexia: A new and complete science-based program for reading problems at any level. New York: Alfred A. Knopf.
Wright, S., Cohen, L., & Poon, K. (2008). Special education perspectives and practices. Singapore: Pearson.
நதியா, ரா. (2024, May 29). ஏடிஹெச்டி என்றால் என்ன? — ஒரு தெளிவுப் பார்வை. இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/1256332-what-is-adhd.html
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 M. Sagiitha, Harini Jayawardeen

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.


