தமிழ்மொழி இலக்கணம் கற்றல் கற்பித்தலில் வரைகதையின் பயன்பாடு
Using comics in teaching and learning tamil grammar
Keywords:
வரைகதை, கற்றல், கற்பித்தல், இலக்கணம், உயர்நிலைச் சிந்தனைத் திறன்Abstract
இலக்கணம் கற்றல் கற்பித்தலில் வரைகதையை ஒரு கருவியாகப் பயன்படுத்துதலை விளக்குவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். ஆய்வு பண்புசார் அணுகுமுறையைக் கொண்டது. வரைகதை என்பது படிமமும் பனுவலும் இணைந்து கூறும் கதை அல்லது கருத்து ஆகும். வரைகதை மாணவர்களிடையே மகிழ்ச்சி, ஆர்வம் மற்றும் ஈடுபாட்டை உண்டாக்கி இலக்கணம் கற்றல் கற்பித்தலை மனமகிழ் நடவடிக்கையாக அமையச் செய்யும். அதுமட்டுமின்றி, வரைகதை உயர்நிலைச் சிந்தனைத் திறன்களையும் மாணவர்களிடையே விதைக்கப் பயன்படும். இந்த ஆய்வு வரைகதையைப் பயன்படுத்தி இலக்கணம் கற்றல் கற்பித்தலுக்கான படிநிலைகளையும் விவரிக்கின்றது. இலக்கணம் கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்கள் வரைகதையைப் பயன்படுத்துவதற்கு இந்த ஆய்வு தூண்டுகோலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Abstract
This study aims to explain the use of comics as an attractive teaching tool in learning Tamil grammar. Comics are visual art forms to express narratives or other ideas through images usually combined with text. Comics are fun, interesting and foster positive motivation among students. Comics create an enjoyable way to teach Tamil grammar. Furthermore, using comics in teaching and learning Tamil grammar promotes the use of higher-order thinking skills. This study also describes the steps for the use of comics as a teaching tool by the teachers in the classroom. It is expected that the study will encourage teachers to use comics in the teaching and learning Tamil grammar.
Keywords: comics, teaching, learning, grammar, higher-order thinking skills
Downloads
References
Gul.T & Ozge A. (2010). The utilization of comics in the teaching of the “human rights” concept, Procedia Social and Behavioral Sciences, Volume.2, 1447-1451
James.W. (2016). Using Comics in The English Classroom, New Hampshire
Justin.S & Yasamin O.I. (2014). Use of comic strips in teaching earthquake to kindergarten children, Disaster Prevention and Management, Volume.23(2), 138-156
Jane.P.(2011). Creativity for 21st Century Skills: How to Embed Creativity into the Curriculum, Rotterdam: Sense Publisher
Maria Morel.et.al. (2019). Comics as an Educational Resource to Teach Microbiology in the Classroom, Journal of Microbiology and Biology Education, Volume 20(1)
Mohanadass. (2005). Adippadai Tamil Ilakkanam, Kuala Lumpur: Universiti Malaya
Paramasivam.S.(2010). Natramil Ilakkanam, Chennai: Pattu Pathippagam
Pelan Pembangunan Pendidikan Malaysia. (2013). Kementerian Pendidikan Malaysia
Rajagopalachariar.K.(2004). Punariyal, Chennai: Kannappan Pathippagam
Ravindra.K.&Sumon.M.(2020). Kids, Vaayu & Corona: Who wins the fight: A comic for COVID-19 Awareness, Government of India
Suppu Reddiyar.N.(2000). Tamil Payittrum Murrai, Chennai: Steadfast Press
Theresa C.M et.al. (2018). Patient safety superheroes in training: using a comic book to teach patient safety to residents, USA: College of Wisconsin