கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் உள்வாரி மதிப்பீட்டுச் செயன்முறையை வினைத்திறனுடையதாக மாற்றுதல்

Making the Evaluation Process Effective in the Learning-Teaching Process

Authors

  • Sivaselwam Arulnesan Department of Education and Childcare, Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka

DOI:

https://doi.org/10.37134/jvt.vol2.1.1.2021

Keywords:

கற்றல், உள்வாரி மதிப்பீடு, கற்பித்தல், வினைத்திறன், பாடசாலை

Abstract

ஆய்வுக்குட்படுத்திய பாடசாலையில் உள்ள “தெரிவுசெய்யப்பட்ட 1C பாடசாலையில் இடைநிலை வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்களது வகுப்பறை கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் தொடர்பான உள்வாரி மதிப்பீடு வினைத்திறன் உடையதாக மாற்றுதல் என்ற தலைப்பின் கீழ், ‘பலாங்கொடை இம்புல்பே’ என்ற கோட்டத்திற்குட்பட்ட 1C பாடசாலையை மையப்படுத்தி ஆய்வுசெய்யப்பட்டது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் இவ்வாய்வு அமைகின்றது. பாடசாலை மட்டத்தில் முறையாகத் தொடர்ச்சியான உள்வாரியான மதிப்பீட்டை மேற்கொள்வதானது நேர மதிப்பீடு, நிதி முகாமைத்துவம், மாணவர்களின் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் வகுப்பறைமட்ட மதிப்பீட்டை மேற்கொள்ள முடிகின்றது. அதிபர், ஆசிரியர்களிடம் வினாக்கொத்து, நேர்காணல் மூலம் தகவல் திரட்டப்பட்டதோடு வலயமட்ட மதிப்பீட்டறிக்கைகள், ஆவணங்கள் மூலம் தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. கற்றல் - கற்பித்தல் செயன்முறையில் உள்வாரியான மதிப்பீட்டை ஊக்குவிப்பதோடு அதனால் அயல்பாடசாலைகளுக்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு மதிப்பீட்டின் முக்கியத்துவம் ஆய்வுப் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டது. ஆய்வுக்கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல் என்பன பயன்படுத்தப்பட்டன. இவற்றினூடாகத் தரவுகள் அளவுசார் முறையும், பண்பறிசார் முறையும் இணைந்த வகையில் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படுவதாக அமைந்தது. பாடசாலையின் அனைத்துத் தரப்பினரும் நேர்த்தியான கருமங்களை மேற்கொள்ளும்போது மாணவர்கள் மத்தியில் கல்வி அடைவினை அதிகரிக்கவும் முறையான மதிப்பீட்டைச் செயற்படுத்தும் போது பாடசாலையின் வகுப்பறை மட்டத்தில் கற்றல் – கற்பித்தலில் வினைத்திறனான அபிவிருத்தியை அடையக்கூடிய வசதிகளை அளிப்பதற்கு இவ்வாய்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

This study was conducted at Balangoda Imbulpe Division under the theme “Transforming Interaction Assessment into Effectiveness of Classroom Learning-Teaching Activities of Teachers Teaching Intermediate Classes in Selected 1C School in under the Research”. This study emphasizes the need to address this. At the same time to address this Conducting systematic in-house assessment at the school level enables timely assessment, financial management and classroom assessment of students' learning-teaching activities. Data were collected from the principal and teachers through questionnaire interviews and data from zonal assessment reports and documents. The importance of assessment was promoted through the research school to promote in-house assessment in the learning-teaching process and hence to provide advice to neighboring schools. Questionnaires and interviews were used as research tools. Through these, the data were analyzed in a combination of quantitative and qualitative methods. The study will be conducted to enhance the educational attainment among the students while providing all aspects of the school and to facilitate the effective development of learning-teaching at the school classroom level while implementing proper assessment.

Keywords: Learning, introspection, teaching, reaction, school

Downloads

Download data is not yet available.

References

Andrade, H. L., & Cizek, (2010). Handbook of formative assessment. New York: Routledge.

Arreola, R. A. (2006). Developing a comprehensive faculty evaluation system (2nd edition). Bolton, MA: Anker Publishing.

Arulmoly,C. (2010) .Child Development and Learning, Raja Book Center, Batticaloa.

Baldwin, T., & Blattner, N. (2003). Guarding against potential bias instudent evaluations. College Teaching, 51, 27–32.

Cashin,E. (1990), Evaluating College And University Teaching: Reflections Of A Practitioner, Kansas State University.

Grace, C. (2008). Educational Research Methods, Evakirin Press, Batticaloa.

Jayamalar T, (2003), Freedom Theory for Creativity in Teaching Professionalism, Education press, Jaffna.

Joellen Killon, (2016), Pairing new science curriculum with professional learning increases student achievement, learning forward organization.

Karunanidhi, M. (2005). Instructions for learning and teaching development, Savemadu Published.

Maria Lall, (2010), Child centered learning and teaching apporoaches in Myanmar, London.

Ministry of Education (2014), What is the standard of our school? Evaluation Procedures for Quality Assurance of School Education, Sri Lanka

Saima, M. P, (2016), Bloom’s Taxonomy: Improving Assessment and Teaching-Learning Process Muhammad Tufail Chandio1 University of Sindh.

Shaldin, W.R., Cook, T.D. (1991), Foundations of programme evaluation. Theories and practice. London, Sage Publications.

Sinnathambi.M. (2008). Ways to Improve Learning and Teaching, Semadu Library, Colombo.

Van velit, W. 2000. “Quality of Teaching in Four European Countries: A Review of the Literature and Application of an Assessment Instrument, Educational Research.

Published

2021-05-04

How to Cite

Arulnesan, S. (2021). கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் உள்வாரி மதிப்பீட்டுச் செயன்முறையை வினைத்திறனுடையதாக மாற்றுதல்: Making the Evaluation Process Effective in the Learning-Teaching Process. Journal of Valartamil, 2(1), 1–13. https://doi.org/10.37134/jvt.vol2.1.1.2021