பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் இடர்பாடுகள்
Obstacles Faced by School Students While Teaching Grammar
DOI:
https://doi.org/10.37134/jvt.vol2.1.8.2021Keywords:
மரபிலக்கணம், படைப்பாளுமை, போட்டித்தேர்வுகள், பயன்பாட்டு வினாக்கள், மாணவர் மைய கற்பித்தல்Abstract
தமிழகப் பள்ளிக் கல்வித்துறையால் மேல்நிலை முதலாமாண்டிற்கு (11 ஆம் வகுப்பு) 2018 ஆம் ஆண்டிலும், மேல்நிலை இரண்டாமாண்டிற்கு (12 ஆம் வகுப்பு) 2019 ஆம் ஆண்டிலும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. அப்புதிய பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள இலக்கணப்பாடங்களை மாணவர்களுக்குக் கற்பிப்பதில் ஏற்படும் இடர்பாடுகளைக் கண்டறிவதை இவ்வாய்வுக் கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் இடர்பாடுகளைக் கண்டறிவதோடு மட்டுமல்லாமல், அவற்றைக் களைவதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைக்கிறது. ஆய்வுக் கட்டுரையில் கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி, அவ்விலக்கணப்பாடங்களைக் கற்பித்தால், கற்றல் கற்பித்தல் பணி எளிமையாகவும் ஆர்வமாகவும் சிறப்பாகவும் அமையும் என்பதை இவ்வாய்வு ஆய்வுப்பயன்பாடாகக் கருதுகிறது.Tamilnadu Education Department change the curriculum in the higher secondary first year (2018) and second year (2019). This research article aimed at find out the difficulties of teaching grammar in the new curriculum. Moreover, it elucidates to remove that difficulties. Use the methods of this research article to teach the grammar, we will make our teaching and learning simple and enthusiastic.
Keywords: Applied Questions, Creativity, Competitive Examinations, Students Based Teaching, Traditional Grammar.
Downloads
References
Palanivelu. G, (2011). Senthamil Karpithal, Nathi Publications, Thanjavur.
Parasuraman. T, (2007). Palli Tamil Padanul Mathippidu, Pudhuvai.
Parasuraman. T, (2011). Pallithamil (padathittam + padanul + payirrumurai), Muthu, Puthucheri.
Selvaganapathi, (2000). Nannul Thelivurai, Karpagam Pathippakam, Thamjavur.
Tamil Nadu Government, (2019). School Education Department, Higher Secondary First Year, General Tamil (Book), Second Edition.
Tamil Nadu Government, (2019). School Education Department, Higher Secondary Second Year,
General Tamil (Book), First Edition.
Tamil University, (2013). Tholainilaikkalvi Iyakkakam, Thamil Karpithal, Thanjavur.
Tamizhannal, (2008). Tholkkappiyam, Meenakshi Puthaka Nilayam, Madurai.
Tamizhannal, (2016). Aaiviyal Arimukam, Paari Nilayam.