பாரதிதாசனின் திராவிட நாடு கவிதைகளில் மொழிநடை
Stylistics in Bharathidasan's Dravidian Nadu Poems
DOI:
https://doi.org/10.37134/jvt.vol2.2.5.2021Keywords:
பாரதிதாசன் கவிதை, திராவிடநாடு, தமிழ் உணர்வு நிலை, நடையியல் திறன், கவிதையில் சொல்லமைவு, கவிதையின் மொழிநடைAbstract
கவிதை என்பது பன்னெடுங்காலமாக மனித உணர்ச்சிசார் கருவியாகக் கையாளப்பட்டு வந்துள்ளது. அத்தகைய கவிதை இலக்கியத்தில் தனக்கென முத்திரை பதித்த பாரதிதாசன் தன் கவிதைகளைச் சொல்நிலையின் அடிப்படையில் கையாண்டுள்ள நடையியலை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஒரு கவிதையினை அழகுற வடிப்பதற்கும் உணர்ச்சியைத் தூண்டுவதற்கும் ஏதுவாக அமைவது கவிஞன் தேர்ந்தெடுத்த சொல் அடைவுகள் ஆகும். அத்தகைய சொற்களையும் கருத்தையும் முதன்மையாகக் கொண்டு பாரதிதாசன் தன் கவிதைகளில் விடுதலை வேட்கையையும் தமிழ், தமிழன் என்ற உணர்வு நிலையையும் எதுகை, மோனை, இயைபு, கற்பனை போன்றவற்றைத் துணையாகக் கொண்டு ‘திராவிட நாடு’ எனும் கவிதையின் வழி கவிதையின் மொழிநடையை எடுத்துரைப்பதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.From time immemorial people have used poetry as a tool to express their emotions. The purpose of this article is to reveal the poetic style of Bharathidasan, In such poetic literature for himself trademark embedded. poems of vocabulary basically handled who has made his uniqueness in such poetic literature. The word directories chosen by the poet are what make a poem aesthetically, pleasing and emotionally evocative. With such words and ideas in the first place, Bharathidasan has created the quest for liberation in his poems by combining the quest for liberation Tamil and the sense of being Tamil, Edukai, Monai, Iyaibu and Imagination. This review article sets out to illustrate the nature of language through his poem 'Dravida Nadu'.
Key Words: Bharathidhasan kavithai, Dravida Nadu, Level of Tamil Consciousness, Stylistics Stylistics Skill, Vocabulary in Poetry, Stylistics of Poetry.
Downloads
References
Bharathidasan. (1964). Bharathidasan Panmanithiran, Muthamilselvi Printers, Chennai.
Bharathidasan Kavithaikal - Vol - 2. - Project Madurai (https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0166_01.html)
Devaneya Bhavanar. (2008). PalanTamizh Atchi, Kumaran Pathippagam, Chennai.
Elango, S. S. (1983). Bharathidasan Padaipukkalai, Agaram Publications. Sivagangai.
Eshwaran, S. (2015). Ilakkiyath Thiranayvu, Saratha Pathippakam. Chennai.
Jegan, S. (1967). Bharathi Kanda Samuthayam. Kumaran Pathippakam, Chennai
Kailasapathi, K. & Murugaiyan (2011). Kavithai Nayam, Kumaran Pathippakam,Chennai.
Kanga Sabapathi. (1979). Bharathi – Bharathidasan kavithai Mathipeedu, NCBH., Madurai.
Neethivanan, I. (1973). Nadaiyiyal, Manivasagar Publications, Chidhamparam.
Rabi Sing, M.S. (1999). Annavin Mozhinadai, Parkar Publications, Chennai.
Saalai Ilathiraian. (1965). Puratchi Kavingar Kavithai Valam, Paari Nilayam- Chennai.
Shanmuga Sundaram (Edit.2016). Bharathidasan Kavithaikal Vol.1,4 Kaviya Pathippakam, Chennai.
Suratha (Editor) (1993). Bharathidasan Paramparai, Suratha Pathippagam, Chennai.