தமிழ் வளர்க்கும் முயற்சியில் ஓர் ஆய்வு

A study in an attempt to develop Tamil

Authors

  • T Sanjeevi Reddy Cholan Group of Institutions, Kancheepuram, INDIA
  • E Ramganesh Department of Educational Technology, Bharathidasan University, Tiruchirappalli, INDIA

DOI:

https://doi.org/10.37134/jvt.vol2.2.11.2021

Keywords:

செயலிகள், பெருந்திரள் தொழில் முனைவு, மதிப்புரைத் தளங்கள், சமூகவலைத் தளங்கள், கட்டணத் தளங்கள், கற்பனை வளங்களைச் சந்தைபடுத்துதல்

Abstract

தமிழ் காலத்தால் பழமையானதும் மொழி வளத்தால் புதுமையானதுமாகும். எண்ணிலடங்கா நூல்கள் படைக்கப்பட்டுப் பண்பாட்டையும் கலையையும் வளர்த்து அடுத்த தலைமுறைக்குத் தந்தது நம் உயர் தமிழ் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், இத்தமிழ் காலப்போக்கில் மறையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பது வேதனைக்குரியது. இதனைப் போக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இல்லையெனில், தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற மகாகவியின் வேதனை உண்மையாகிவிடும். உலகின் மிகத் தொன்மையான பெருமைக்குரிய தமிழைப் போற்றி வளர்க்க வேண்டியது நமது தலையாயக் கடமையாகும். இல்லையேல், தமிழின் பெருமை அடுத்த தலைமுறைக்குத் தெரியாமலே போகும் சூழல் ஏற்படலாம். இதனைத் தடுத்தாக வேண்டியது அவசியமாகிறது. நெல்சன் மண்டேலா கூறியதுபோல, ஒரு மனிதனிடம் அவனுக்குப் புரியும் மொழியில் பேசினால் அவன் தலைக்குப் போகும், அவன் சொந்தமொழியில் பேசினால், அவன் இதயத்துக்குப் போகும்!. எனவே, முதலில்  தமி­ழு­டன் அதி­கம் தொடர்­பில்­லா­தோர்களிடம்  மொழி­யைக் கொண்டு சேர்க்கும் முயற்சி­கள் தீவி­ர­மா­க­ வேண்­டும். தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தமிழ்மொழி சார்ந்த பொருளாதாரத்தின்  தேவையை முன்னெடுக்க வேண்டி தமிழ்மொழி சார்ந்த ஆண்ட்ராய்டு/ஆப்பிள் செயலிகள், கட்டணத்தளங்கள் போன்ற முயற்சிகளுக்கான ஆதரவும் பங்களிப்பும் தேவை. ஆரஞ்சுஸ் கேப் நிறுவனம் வலியுறுத்துவது போல, தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடைய வேண்டுமெனில், பெருந்திரள் தொழில் முனைவும் அதுசார்ந்த  மனநிலையையும், வேலை வாய்ப்பு உருவாக்கத்துக்கான தேவைகளையும் உருவாக்குவது அவசியமாகிறது. இதுபோன்று பல துறை சார்ந்து, தமிழ் சார்ந்த சமூக வலைத்தளங்கள், விளையாட்டுச் செயலிகள், சுற்றுலா/உணவு சார்ந்த மதிப்புரைத் தளங்கள், தமிழில் பணப்பரிவர்த்தனை, கிராமச் சந்தைகளையும் நகர நுகர்வோர்களையும் நேரடியாய் இணைக்கும் தளங்கள், தமிழர்களின் கற்பனை வளங்களை வணிகப்படுத்தும் சந்தையின் மூலம் பொருளாதாரத்  தன்னிறைவு என்று எல்லாருக்கும் குறைந்த பட்சச் சமவாய்ப்பையும்  உருவாக்குவதன் மூலம் மொழியை முன்னேற்றத்துக்கான தடைக்கல்லாய்ப் பார்க்காமல், ஒரு கருவியாய்ப் பயன்படுத்திடலாம்.

Tamil is an ancient by period and new by the language. Everyone knows that our great Tamil is the one who created innumerable books and developed the culture and art and transformed it on to the next generation. But it is painful that this Tamil has been pushed to the brink of extinction over time. It is the imperative of the times to get rid of this. Otherwise, the pain of Mahakavi that Tamil will slowly die will come true. Our chief duty is to nurture the most ancient and glorious Tamil in the world. Otherwise, the pride of Tamil may go unnoticed by the next generation. It is necessary to prevent this. As Nelson Mandela said, if a man speaks in a language, he understands he will go to the head, if he speaks in his own language, he will go to the heart! Therefore, first of all, efforts to add language to the Tamil unknown persons should be intensified. The further development of Tamil requires support and contribution to initiatives such as Tamil-based Android / Apple processors and payment platforms to advance the need for a Tamil-based economy. As Orange Scape insists, for Tamil Nadu to achieve GDP, it is necessary to create mass entrepreneurship and related mindset and job creation requirements. Such multifaceted, multi-sectoral Tamil social networking sites, sports activities, tourism / food-based review sites, Tamil money exchange, sites that directly link rural markets and urban consumers, and the market for commercializing the imaginative resources of Tamils ​​can be used as a barrier to the development of language without creating a barrier to economic self-sufficiency.

Keywords: Apps, Massive Entrepreneurship, Review Sites, Social Networking Sites, Payment Sites, Marketing Imaginary Resources.

Downloads

Download data is not yet available.

References

Bharathidasan. (2005). Thamizhiyakkam. Chennai: Pavai Publication.

Chidambaranar Sami. (2007). ValarumTamizh. Chennai: Thamarai Publication.

Chidambaranar Sami. (2012). Pazhanthamizhar vazhvum valarchiyum. Puthukottai: Nam Tamizhar Publication.

Devaneaya Pavanar, Nya. (2017). The Primary Classical Language of the world”. United States: Createspace independent Publication.

Devaneaya Pavanar, Nya. (2018). Thamizhan Eppadikkettan. United States: Createspace independent Publication.

Kaviyrasar Mudiyarasan. (2020). EppadiValarumTamizh. Tanjai: Kindle Publication.

Paransothimunivar. (17th Century). Maduraikandam, “Thiruvilaiyadalpuranam” htts://shaivam.org/scripture/Tamil/1201/ Thiruvilaiyada –puranam

Prabakaran, T., and L. Sundaram (2021), “TamilkkāppuIyam - An Adaptation and Exclusion of Grammatical Concepts of Tolkāppiyam and Nannūl.” Shanlax International Journal of Tamil Research, 6(2), 163–72.

Suba, T., and K. AJI (2021), “Solutions to Problems in Learning Tamil.” Shanlax International Journal of Tamil Research, 6(2), 105–09. https://www.researchgate.net/publication/283437256

Downloads

Published

2021-12-28

How to Cite

Sanjeevi Reddy, T., & Ramganesh, E. (2021). தமிழ் வளர்க்கும் முயற்சியில் ஓர் ஆய்வு: A study in an attempt to develop Tamil. Journal of Valartamil, 2(2), 132–144. https://doi.org/10.37134/jvt.vol2.2.11.2021