ஒப்பீட்டு நோக்கில் கலித்தொகை உரை

Kalithokai Text for Comparative Purposes

Authors

  • P. Murugan Department of Tamil, Dwaraka Doss Goverdhan Doss Vaishnav College, Arumbakkam, Chennai, Tamil Nadu, INDIA

DOI:

https://doi.org/10.37134/jvt.vol3.1.3.2022

Keywords:

உண்ணுநீர், சிறுபட்டி, சீர், செம்பொன், தூக்கு, தெளிவுரை, பாணி, புனைந்துரை

Abstract

சங்க இலக்கியங்களில் அகநூல்களில் ஒன்றாகக் கலித்தொகை விளங்குகிறது. கலித்தொகைக்கு நச்சினார்க்கினியர் தொடங்கி, பலர் உரை எழுதியுள்ளனர். அவ்வாறான உரைகள் ஒப்பீட்டு நோக்கில் இவ்வாய்வுக்கட்டுரையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. கலித்தொகை பதிப்புச் செய்யப்பட்ட வரலாறு, கலித்தொகை தொகுப்புச் செய்யப்பட்ட வரலாறு முறையாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. கலித்தொகைக்கு உரை எழுதிய நச்சினார்கினியர், உ.வே. சாமிநாதையர், அ.விசுவநாதன் முதலியோரின் உரைகள் ஒப்பீட்டு முறையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. கலித்தொகையில் 150 பாடல்கள் உள்ளன. அவற்றில் ஆய்வு எல்லை கருதி கடவுள் வாழ்த்துப்பாடல், பாடல் எண் 51, பாடல் எண் 133 ஆகிய பாடல் உரைகள் மட்டும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.   

Kalithokai is one of the most important books in the Sangam literature. Many have written the text, starting with Nachchinarkiniyar for Learning. This article is intended to compare such texts. The history in which the kalithokai is published and the history in which the tuition is compiled are systematically compiled. This research paper has been compared by comparing the texts of Nachchinarkiniyar, U.V. Saminathiyar, A. Viswanathan etc. who wrote the text for the study. There are 150 songs in the anthology. Of these, only the lyrics of the song "Praise be to God", song number 51 and song number 133 have been examined. 

Keywords: Clarification, drinking water, Fiction, gold, high pitch, pure, style, stanza, small bar

Downloads

Download data is not yet available.

References

Munismurthi, Mu. (2010). Kalittokai patippu varalāṟu, Chennai: Kavya Publication. New Century Book Store.

Pallur Kannappa Mudaliyar, (1957). Tamiḻ ilakkiya akarāti, Chennai: Thiruvellikeni Publication.

Puliyur Kesian, (2009). Puṟapporuḷ veṇpāmālai, Chennai: Saratha Publication.

Supramaniyam, S.V. (2009). Caṅka ilakkiyam eṭṭut tokai- kalittokai teḷivurai. Citamparam: Meyyappaṉ Publication.

Tamodaran Pillai, Ci. Vai. (2004). Nacciṉārkkiṉiyār Kalittokai uraiyuṭaṉ. Chennai: Pari Nilayam Publication.

Vaiyapuripillai, (1967). Caṅka ilakkiyam pāṭṭum tokaiyum, Chennai: Pari Nilayam Publication.

Visuvanathan, A. (2004). Caṅka ilakkiyam eṭṭuttokai - kalittokai uraiyāciriyar niyū. Chennai: Pari Nilayam Publication.

Downloads

Published

2022-06-27

How to Cite

Murugan, P. (2022). ஒப்பீட்டு நோக்கில் கலித்தொகை உரை: Kalithokai Text for Comparative Purposes. Journal of Valartamil, 3(1), 37–49. https://doi.org/10.37134/jvt.vol3.1.3.2022