பாரதியின் சுதேசி பாடத்திட்டமும் தாய்மொழிக்கல்வியும்

Bharti's indigenous curriculum and mother tongue education

Authors

  • Ira Murugan Tamil Thurai, Periyar Government Arts College, Cuddalore, PQRM+VQ5, Silver Beach Rd, Devanampattinam, Tamil Nadu 607001, India

DOI:

https://doi.org/10.37134/jvt.vol4.1.8.2023

Keywords:

பாடத்திட்டம், இந்தியக் கல்வி முறைகள், சுதேசிக் கல்வி, தாய்மொழிக் கல்வி, பாரதியின் கல்வி

Abstract

ஆங்கிலேயரின் காலத்தில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி முறையானது அவர்களுக்கான அடிமைகளை உருவாக்குவதாக இருந்தது. சுய சார்போடு வாழ இந்தியர்களுக்கு ஏற்ற பாடத்திட்டம், சுதேசி பாடத்திட்டம் சார்ந்த கல்வியாக இருக்க வேண்டும் என பாரதி விரும்பினார். ஆங்கிலேயரின் ஆங்கிலக்கல்வி இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய விரும்பத்தகாத விளைவுகளை பாரதி குறிப்பிட்டுக்காட்டி, சுதேசி பாடத்திட்டம் அமைய வேண்டியதன் அவசியம் குறித்த கருத்துக்களை இக்கட்டுரை ஆய்கின்றது.

The system of education given to Indians during the British period was to make them slaves. Bharathi wanted the curriculum to be suitable for Indians to live independently, an education based on the Swadeshi curriculum. Bharti points out the undesirable effects of British English education on Indian society and explores the views on the need for an indigenous curriculum.

Keywords: Curriculum, Indian Education Systems, Bharathi's Education System

Downloads

Download data is not yet available.

References

Sugar. Viswanathan (ed.), Chronological Works of Bharati, Vol-5, p.515.

Na. Ravindran, Hinduism and Hindu Emancipation. p.94.

Sugar. Viswanathan (ed.), Chronological Works of Bharathi, Vol-2, p.222.

A. Ira. Venkatasalapati, Bharati's Vijaya Essays, p.383.

Subramanya Bharatiyar, Bharatiyar Essays, p.371.

Sugar. Viswanathan (ed.), Bharatiya-Facts to Know, p.26.

Also, Chronological Works of Bharati, Vol – 1, p.497.

Subramanya Bharatiyar, Pathiyar Essays, p.401.

Mahatma Gandhi, Testimony, p.228.

Subramanya Bharatiyar, Pathiyar Essays, p. 372-373.

Downloads

Published

2023-06-27

How to Cite

Murugan, I. (2023). பாரதியின் சுதேசி பாடத்திட்டமும் தாய்மொழிக்கல்வியும்: Bharti’s indigenous curriculum and mother tongue education . Journal of Valartamil, 4(1), 83–89. https://doi.org/10.37134/jvt.vol4.1.8.2023