திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துவர்களின் கிருத்துவத் திருமண முறைகளில் சங்க கால, பக்தி கால இலக்கிய மரபுகள்
Literary traditions of the tamil sangam and medieval period in the christian marriage of the tirunelveli tamils
Keywords:
திருநெல்வேலி, தமிழ்க் கிருத்துவர்கள், திருமண முறைகள், சங்க காலம், பக்தி காலம், இலக்கிய மரபுகள்Abstract
ஆய்வுச் சாரம்: இவ்வாய்வின் முதன்மை நோக்கம் திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துவர்களின் கிருத்துவத் திருமண முறைகளில் இடம்பெற்றுள்ள சங்க கால, பக்தி கால இலக்கிய மரபுகளை ஆராய்வதாகும். இவ்வாய்வு பண்புசார் அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் கள ஆய்வு, நூலாய்வு ஆகிய இரண்டு அணுகுமுறைகள் கையாளப்பட்டுள்ளன. இவ்வாய்வில் திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துவர்களின் கிருத்துவத் திருமண முறைகளில் பெண் பார்த்தல் தொடங்கி திருமணத்திற்குப் பிந்திய சடங்குகள் வரை சங்க கால, பக்தி கால இலக்கிய மரபுகள் இடம்பெற்றுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாய்வின் வழி, இளைய தலைமுறையினர் திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துவர்களின் திருமண முறைகளில் இடம்பெற்றுள்ள சங்க கால, பக்தி கால இலக்கிய மரபுகளை அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாய்வுத் திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துவர்களின் திருமண முறைகளில் இடம்பெற்றுள்ள சங்க கால, பக்தி கால இலக்கிய மரபுகளை ஆய்வு செய்யும் முதல் கட்டுரை என்பதை ஆய்வாளர் உறுதி செய்கின்றார்.
Abstract:
The major objective of the research is to explore the literary traditions of the Tamil Sangam and Medieval Period in the Christian marriage of the Tirunelveli Tamils. This research is designed in a qualitative approach. The two methods such as field work and library work were used for this study. The findings show that the marriage patterns beginning from seeing the Bride to the post-marriage rituals of Tirunelveli Tamil Christians have similarities to the marriages that were practiced during the Tamil Sangam and Medieval Period. This study is useful in teaching the younger generation about the literary traditions of the Tamil Sangam and Medieval Period in the Christian marriages of the Tirunelveli Tamils The research claims to be the first such attempt to do a study regarding the literary traditions of the Tamil Sangam and Medieval Period in the Christian marriage of the Tirunelveli Tamils.
Keywords: Tirunelveli, Tamil Christian, Wedding, Traditions, Sangam Period, Medieval Period and literary traditions.
Downloads
References
Buckley, E. A. (2006). Cross-Cultural Study of Weddings through Media and Ritual: Analyzing Indian and North American Weddings. McNair Scholars Journal. Volume 10. Issue 1. Article 3.
Christadoss, D, A, (1976). Rhenius Apostle of Tirunelveli. Tirunelveli: A Bethel Publication.
Chulamani. (1970). Chennai: Kalaga Publication.
Gurudas Pillai. (2012). Tirunelveli Simai Saritttiram. Chennai: Kaviya Publication.
Hardgrave, R. L,. (1979). Nadars of Tamil Nadu, California: The University of California Press.
Kaliaperumal, K (1986). Tamilar Tirumana Muraikal, KL: Manonmani Publication.
Kambaramayanam. (1957). Chidambaram: University of Alagappa Publication.
Kannadasan. (1955). Tamilar Tirumanamum Taliyum, Chennai: Arunothayam Publication.
Manimegalai Kappiyam. (1972). Chennai: Kalaga Publication.
Pakiamuthu, D. (2003). Tirunelvelikku Kristuvam Vantathu. Palayamkottai: Yatumagi Publication.
Paul Roche. (1977). The Marriage Ceremonies of the Christian Paraiyans of the Kumbakonam Area, India. Asian Folklore Studies .Vol. 36, No. 1 pp. 83-95.
Ramanatha Pillai, P. (1965). Tirumana Vilakkam, Chennai: Kalaga Publication.
Samikkanu Jabamoney Ishak Samuel. (2020). The Migration of Tirunelveli Tamil Christians to Malaya and their Wedding Traditions in Malaysia. International Journal of Psychosocial Rehabilitation. Vol. 24. Issue 04. pp. 2510-2521.
Samikkanu Jabamoney Ishak Samuel. (2018). The role of Tirunelveli Tamil Christians in the development of the Tamil education in the state of Perak. Journal of Tamil Peraivu. KL: Universiti Malaya.
Sasivalli, V. S. (2003). Tamilar Tirumanam. Chennai: International Institute of Tamil Studies.
Tesigan, P. (1990). Tirumanatirku Jataka Poruttangkal, Chennai: Maruthi Publication.
Thevaneyan, N. (1956). Tamilar Tirumanam, Sellam: Sellam Kudduravu Achakam.
Tolkappiyam. (1965). Chennai: Kalaga Publication.
Varghese, M. (2005). The indigenous tradition of Syrian Christians of Kerala a perspective based on their folk songs: marriage, customs and history. Indian Folklore Research Journal. Vol.2. No.5. 34–58.