குறள் நெறி போற்றும் பொருள் நெறி
The Concept of Material Culture highlighted in Thirukkural
Keywords:
கருச்சொற்கள், பொருள் நிலைப் பண்பாடு, நாடு, வீடு, மேலாண்மை, அரசு, பொருள் செயல் வகை, இயற்றல், ஈட்டல், காத்தல், காத்த வகுத்தல், அரச மேலாண்மைAbstract
திருக்குறள் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள சில முக்கியமான பொருள் நிலைப் பண்பாட்டுக் கோட்பாடுகளின் சிறப்புத்தன்மையை வெளிக்கொணர்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் முதன்மை நோக்கமாகும். இவ்வதிகாரத்தில் காணப்படும் 700 குறட்பாக்கள் பல்வேறு சமுதாய – பண்பாட்டு – பொருளாதார – கல்வி மற்றும் அரசியல் சார் வாழ்வியல் நிலைக்களங்களின் வாயிலாக குடிமக்களும் அரசும் செங்கோன்மையைக் கையாண்டு, நாட்டையும் மக்களையும் பொறுப்போடு பாதுகாத்தல் வேண்டும் என்பதைத் தெளிவுற எடுத்துக்காட்டுகின்றன. இவ்வதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அரசியல், அங்கவியல், ஒழிபியல் என்ற மூன்று உட்பிரிவுகள் மேற்குறிப்பிட்ட பல்வேறு நிலைகளைத் தெளிவுபடுத்துகின்றன. மேலும், சமுதாயத்தின் வளமான வாழ்க்கைக்குப் பெரிதும் தேவைப்படும் நிலைகளையே இந்த 700 குறட்பாக்கள் விளக்குவதோடு தமிழ்ச்சமுதாயத்தில் அன்றைய நிலையில் அமைந்திருந்த யதார்த்த வாழ்வியல் முறையையே சுட்டிக்காட்டுகின்றன. இந்த யதார்த்த உண்மை நிலை விளக்கம் உலக சமுதாயத்தின் பொருள்சார் வாழ்வியலை விளக்குவதற்கு இன்றைய நிலையிலும் ஏற்புடையதாக அமைந்துள்ளது கண்கூடு.
Abstract
The main objective of this research paper is to bring out the significance of some of the important concepts of material culture as reflected in poruLathikaaram of the renowned literature known as ThirukkuraL in Tamil. The 700 couplets found in this section discuss a number of aspects of the social – cultural – economic – educational - political life of the community and role of the citizens and rulers in the country in performing their duties to safe guard the nation and people by providing cenkooNmai. There are three sub-divisions in this section, which deal with three important areas viz., politics, its major divisions and the related ones. The couplets discuss only those aspects that are quite relevant for the well-being of the society what we find through the 700 couplets reflect the realism that prevailed in the Tamil society, which very well applies to the world community even today.
Keywords – Material culture - Country, Home – Management – Governance, Economic Management, Creation – Earning – Protection – Distribution - Political Management
Downloads
References
l in Thirukkural’, International Journal of Science and Research (IJSR)
pp.2498 – 2504.
Chendrayan, C. (2010). The First Laws in Economics and Indian Economic Thought
– Thirukkural.
Elanchezhian, K. et al (2014). Concept Relation based Search. Chennai: Kuralagam
Gerber, L.M. & Nacionis, J. (2011). Sociology, Pearson Canada Inc.: Toronto. Gros, F.
(1992). Book of Love.
Irai Anbu, V. (2012). Ancient yet Modern Management Concepts in Thirukkural. Chennai:
Allied Publishers
Jyothirlatha, G. (2015). Voice of Valluvar – Thirukkural (The Tamil Veda), Cyberwit.net.
Kalpana sekkizhar. (2009). ThirukkuRaL Parithiyaar urai. Chennai: Thamilman Pathippakam.
Karunakaran, K. & Jeya, V. (1993) Kural Mozhiyum NeRiyum. Kurinjippadi: Maniyam
Pathippagam .
Karunakaran, K. (2014). “Thirukkural-Oru Ko:ṭpa:ṭṭuc Caṅkamam’ (in Tamil), Journal of
Tamil Research.
Krishnakumar (2014). ‘Management concepts from Thirukkural’ (Retrieved sep.2016).
Muniappan, B. (2001). ‘Thirukkural and Business Ethics’ Intl. Journal of Culture and
Business Mangagement 41, 453 – 465.
Naganathan, S. (2015). ‘Thiruvalluvar and the Art of Management’ (retrieved oct.18, 2016.)
Suddhananda Bharathi, S. (1960). Saint Thiruvalluvar (with English Couplets) –
(Translation) Susse: AssA GrandRue.
Soundram, S. (2012). Love in Tamil Literature : Some Words about Thirukkural.
Pondicherry: SITA
Varatharajan, M. (1972). Thirukkural – Thelivurai, Chennai: Kazhagam