சிலப்பதிகாரம் – கலைக்காப்பியமே
Silappathikaram Is an Art Epic
DOI:
https://doi.org/10.37134/jvt.vol2.2.8.2021Keywords:
இந்தியமொழிகள், இலக்கியம், காப்பியம், காப்பியமரபு, கலைக்காப்பியம், சிலப்பதிகாரம்Abstract
காப்பியம் என்ற இலக்கிய வகை, ஒரு வரலாற்றை, ஒரு காலக்கட்டத்தின் வாழ்வியலை, ஒரு சமூகத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டை, ஒரு சமயத்தின் தாக்கத்தை, தத்துவத்தின் ஆதிக்கத்தை, ஒரு காலக்கட்டத்தின் அரசியல் வரலாறு மற்றும் மாற்றத்தை வெளிப்படுத்தும் கருவியாக அமைந்தது. கவிஞரின் அற்புதக் கற்பனை ஆற்றலை, அவனின் பல்வேறுபட்ட ஆற்றலை - அறிவை - இலக்கிய ஈடுபாட்டை எடுத்துரைக்கும் வாகனமாகவும் இது அமைந்தது. இத்தகைய ஆற்றல் வாய்ந்த இப்படைப்பு, நாடு, இனம், மொழி மற்றும் கால வேறுபாட்டால் பலவகையாகப் பரிணாம வளர்ச்சி பெற்றது. சிலப்பதிகாரமது முன்முறைக்காப்பியம் (Primative epic or Oral epic) என்பதன் வளர்ச்சியே. முன்முறைக்காப்பிய (வாய்மொழி) மரபிலிருந்து வேறுபட்டது கலைக் காப்பியம் என்பதைச் சிலப்பதிகாரம் கொண்டு நிறுவலாம்.The literary genre of epic became an instrument for revealing a history, the biography of a period, the history and culture of a community, the influence of a religion, the dominance of philosophy, the political history and change of a period. It also served as a vehicle for the poet's marvelous imagination and his diverse energy-knowledge-literary involvement. Such a powerful work. Evolved in many ways by country, race, language and time difference. Silappathikarama is the development of the antecedent (Primative epic or Oral epic). It is arguable that intoxicants of choice the taste in Indian.
Keywords: Art Epic, Epic Tradition, Epic, Indian Languages, Literature, Silappathikaram
Downloads
References
Arunachalam, P. (1971). Silappathikara Chinthanai, Varalatru Nilaiyil Oru Aivu, Chennai: Tamil Puththakalayam.
Bowra, C.M. (1952). Heroic Peotry, Osmania: Macmillan and Company limited.
Kailasapathi, K. (1969). Oppiyal Ilakkiyam, Chennai-1: Pari Nilaiam.
Maanikanar, V.S. (2010). Irattai kapiyangal, Kappiya Parvai. Trichy: Saratha Pathipagam.
Mathivana, R. (2005). Silambin Kalakanippu, Chennai: Sekar Pathippakam.
Natarajan, T.S. (2015). Silappathikaram Maruvasippu, Chennai: NCBH.
Palan, S. (2019). Silampu Saalai, Chennai: Vanathi Pathippakam.
Pandurangan, A. (1992). Kappiya Iyal. Chennai: UniQue Media – Integrators.
Parththasarathi, K. (2009). Silampil Arumpiya Sinthanai Pookkal, Kowra Pathippaka Kulumam.
Ramakrishnan, S. (1982). India Panpadum Tamilarum, Madurai: Meenakshi Puththaka Nilaiyam.
Seenivasan, R. (1997). Silappathikaram Moolamum Thiranaivum, Chennai: Aniyagam Publication.
Selvaraj, (2013). Silappathikaram, (Kavithaiyial, Panpattial, Mozhiyial Arasial), Pandichery Lingustics Research Department.
Silampu, N. Selvarasu, (p). (2013). Silapathikaram (kavithaiyiyal) - Panpaaatiyal - Mozhiyiyal - Arasiyal, Pondicherry Linguistics Research center.
Sivanganam, M.P. (1973). Silappathigara Thiranaivu, Alakai Amman Pathippagam.