பாரதிதாசன் கவிதைகளில் காணப்படும் சமுதாயச் சிந்தனைகளும் தற்காலச் சூழல்களும்
Social Thinking in Barathidasan Poems and Related Current Issues
DOI:
https://doi.org/10.37134/jvt.vol3.2.2.2022Keywords:
பாவேந்தர், பாரதிதாசன், சமுதாயச் சிந்தனைகள், தற்காலச் சூழல்கள்Abstract
தமிழுலகம் போற்றுகின்ற சிந்தனையாளர்களுள் பாவேந்தர் பாரதிதாசனும் ஒருவராவார். அவரின் கவிதைகளில் பல சீர்திருத்தக் கருத்துகளும் சமுதாயச் சிந்தனைகளும் பொதிந்துள்ளன. அவ்வகையில், பாரதிதாசன் கவிதைகளில் காணப்படும் சமுதாயச் சிந்தனைகளைக் கண்டறிந்து விளக்கி அவற்றை தற்காலச் சூழல்களோடு பொருத்தி விளக்குவதே இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வு பாரதிதாசன் கவிதைகளில் காணப்படுகின்ற சாதிய மறுப்பு, பெண்ணுரிமை மற்றும் மூட நம்பிக்கை ஒழிப்பு என்ற மூன்று சிந்தனைகளை ஆராய்ந்துள்ளது. இந்த ஆய்வு நூலக ஆய்வு முறையில் பண்புசார் ஆய்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Barathidasan is a well-known social reformalist. His poems delivered numerous social thinking ideas. Due to it, this research investigated the social thinking ideas in Barathidasan poems and related current issues. Three main social thinking ideas such as caste refusal, women rights and abolition superstition beliefs were explained in this research. This research designed as qualitative research by using library research.
Keywords: Paventhar, barathidasan, social thinking, current issues
Downloads
References
வரதராசன்.மு.வ.(2008).திருக்குறள் தெளிவுரை.சென்னை: அப்பர் அச்சகம்.
நடராசன்.பி.ரா.(2017).திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் – முதலாம் பகுதி .சென்னை:ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆப்செட்.
நடராசன்.பி.ரா.(2017).திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் – இரண்டாம் பகுதி . சென்னை:ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆப்செட்.
நடராசன்.பி.ரா.(2017).திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் – மூன்றாம் பகுதி .சென்னை:ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆப்செட்.
நடராசன்.பி.ரா.(2016).திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் – முதலாம் பகுதி .சென்னை:பரமேஸ்வரி கிராப்பிக்ஸ்.
நடராசன்.பி.ரா.(2016).திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் – இரண்டாம் பகுதி .சென்னை:பரமேஸ்வரி கிராப்பிக்ஸ்.
நடராசன்.பி.ரா.(2016).திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்-மூன்றாம் பகுதி .சென்னை:பரமேஸ்வரி கிராப்பிக்ஸ்.
அண்ணாமலை.சு.ப.(2002).திருமந்திரம் மூலபாட ஆய்வு பதிப்பு – முதல் பகுதி .சென்னை:கலாஷேத்ரா பதிப்பகம்.
அண்ணாமலை.சு.ப.(2002).திருமந்திரம் மூலபாட ஆய்வு பதிப்பு – இரண்டாம் பகுதி .சென்னை:கலாஷேத்ரா பதிப்பகம்.
அண்ணாமலை.சு.ப.(2002).திருமந்திரம் மூலபாட ஆய்வு பதிப்பு – மூன்றாம் பகுதி .சென்னை:கலாஷேத்ரா பதிப்பகம்.
துரை.தண்டபாணி.(2017).மாணிக்கவாசக சுவாமிகள் அருளி செய்த திருவாசகம் ( மூலமும் – உரையும்). :பரமேஸ்வரி கிராப்பிக்ஸ்.
சுப்புரெட்டியார்.ந.(2001).தாயுமானவர்.சென்னை:கலைஞன் பதிப்பகம்.
புலியூர் கேசிகன்.(2010).ஔவையார் தனிப்பாடல்கள்.சென்னை:கிளாசிக் பிரிண்டர்ஸ்.
சம்பந்த முதலியரால்.(1891).தாயுமான சுவாமிகள் பாடல். சென்னை: அமெரிக்கன் அச்சுக்கூடம்.
வடிவேலு முதலியார்.மா.(1953). சிவவாக்கியர் பாடல் மூலமும் உரையும்.சென்னை: இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ்.
பாரதியார்.(2008).பாரதியார் கவிதைகள் – முழுவதும்.நாமக்கல்:திருமகள் பதிப்பகம்.
பாரதிதாசன்.(2015).பாரதிதாசன் கவிதைகள்.நாமக்கல்:திருமகள் பதிப்பகம்.
புலியூர் கேசிகன்.(2010).புறநானூறு மூலமும் உரையும்.சென்னை:சாரதா பதிப்பகம்.
கோவிந்தனார்.க.(1996). பெரும்பாணாற்றுப்படை – விளக்கவுரை.சென்னை:வெற்றி அச்சகம்.
ஔவையார்.(1997). வாக்குண்டாம் (மூதுரை). வவுனியா:சுதன் அச்சகம்.
அகளங்கன்.(1998).ஔவையார் அருளிய நல்வழி. வவுனியா. சுதன் அச்சகம்.
புலியூர் கேசிகன்.(2010).குறுந்தொகை மூலமும் உரையும்.சென்னை:சாரதா பதிப்பகம்.
தொல்காப்பியர்.(1948).தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்). சுன்னகம்:திருமகள்
காந்தி.க.(2003).தமிழர் பழக்க வழக்கங்களுக் நம்பிக்கைகளும். சென்னை:சென்னை மைக்ரோ பிரிண்ட்.
இராமநாதன்.ஆறு.(1997). நாட்டுப்புற இயல் ஆய்வுகள்.சென்னை:மணிவாசகர் பதிப்பகம். பதிப்பகம்.
சுதா.வை.(2017). தாயுமானவர் பாடல்களில் தன்னையறிதல்.https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4044:2017-07-26-23-32-22&catid=65:2014-11-23-05-26-56–லிருந்து 24 ஜூலை 2020 பெறப்பட்டது.
யோகி.(2014). எங்கள் நாட்டில் சாதி இல்லை!. http://vallinam.com.my/version2/?p=1489–லிருந்து 25 ஜூலை 2020 எடுக்கப்பட்டது.
Animal Asia.(2002). End The Dog Meat Trade. Retrieved From https://www.animalsasia.org/us/our-work/cat-and-dog-welfare/facts-about-dog-meat-trade.html?gclid=CjwKCAjwsO_4BRBBEiwAyagRTbkdUnR1bK8CdIsVWFjfJ4xuCLA_8kXKOdGKYjK2prvG5hBIY35mFRoCY30QAvD_BwEon 23 July 2020.
Audrey Dermawan.(2020). Newborn flung to its death from 13th floor of Penang apartment [NSTTV]. Retrieved From https://www.nst.com.my/news/crime-courts/2020/07/607401/newborn-flung-its-death-13th-floor-penang apartment#:~:text=GEORGE%20TOWN%3A%20A%20newborn%20baby,act%20soon%20after%20its%20birth.&text=On%20May%2013%2C%20a%20newborn,5%20here%2C%20hours%20after%20birth.on 23 July 2020.
BBC News.(2020). Yemen crisis: Why is there a war?. Retrieved From
https://www.bbc.com/news/world-middle-east-29319423On 24 July 2020.
BBC NEWS.(2019). மேட்டுப்பாளையம் சாதிய ஆணவப் படுகொலை: தாக்கப்பட்ட தலித்
பெண்ணும் உயிரிழப்பு. https://www.bbc.com/tamil/india-48809416– லிருந்து 25 ஜுலை எடுக்கப்பட்டது.
BBC NEWS.(2016). தமிழகத்தில் சாதி மோதல்கள் அதிகரிப்பு: தேசிய குற்றப் பதிவுகள் ஆணையம் தகவல். https://www.bbc.com/tamil/india/2016/09/160906_casterelatedclash_tn– லிருந்து 25 ஜூலை 2020 எடுக்க்ப்பட்டது.
Firdaus Azil.(2020). Jumlah ingkar PKP semakin ramai, siapa ditahan terus ke mahkamah!.
Retrieved From http://www.astroawani.com/berita-malaysia/jumlah-ingkar-pkp-semakin-ramai-siapa-ditahan-terus-ke-mahkamah-238279 On 24 July 2020
Life in Kansai.(2014). Money superstitions in Japan. Retrieved From http://lifeinkansai.com/money-superstitions-in-japan/On 26 July 2020.
Noor Aziah Mohd Awal Mohd Al Adib Samuri.(2018).Child Marriages in Malaysia. Retrieved
From https://www.unicef.org/malaysia/media/711/file/Child%20marriage%20in%20Malaysia.pdfon 25 Julay 2020.
n.d.(n.d). 4.படைப்பாளி சார்ந்த ஆய்வுகள். file:///C:/Users/HP/Downloads/10%20chapter4.pdf –லிருந்து 24 ஜூலை 2020 பெறப்பட்டது.
n.d.(n.d). Superstition in Korea.Retrieved From https://en.wikipedia.org/wiki/Superstition_in_Koreaon 26 July 2020.
United Nations Girls Education Initiative.(n.d). More children in school in Afghanistan. Retrieved From http://www.ungei.org/news/afghanistan_2343.html#:~:text=Women's%20literacy%20in%20Afghanistan%20is,36%20per%20cent%20receive%20education.On 26 July 2020.
Kingston Pal Thamburaj, and Karthiges Ponniah பாரதிதாசன் கவிதைகளில் பொருளியல் வாதம். Journal of Tamil Peraivu(2016): 76-82.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2022 Dhilip Kumar Agilan, Kingston Pal Thamburaj, Thevika Agilan
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.