தமிழ்மொழி இலக்கியத்தை ‘Book Creator’ செயலியின் வழி கற்பித்தல்

Teaching Tamil literature using ‘Book Creator’ App

Authors

  • Rhina Davaraj Universiti Pendidikan Sultan Idris, 35900 Tanjong Malim, Perak, MALAYSIA

DOI:

https://doi.org/10.37134/jvt.vol5.1.2.2024

Keywords:

புத்தக உருவாக்கி, தகவல் விளக்க படம், தமிழ் கற்றல், செயலிகள், புத்தாக்க வகுப்பறை

Abstract

இந்த ஆய்வுக்கட்டுரையில், தமிழ் இலக்கியத்திற்கான புதுமையான கற்பித்தல் முறையை ஆராயும் ஒரு ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இந்த ஆய்வுக் கட்டுரை அமைந்துள்ளது. தமிழ்ப்பள்ளிகள் தொடங்கப்பட்டிருந்திலிருந்தே தமிழ் இலக்கியம் பள்ளியில் கற்பித்து வருகின்றது. உலகமய மாற்றத்திற்கேற்றவாறு தொழில்நுட்பப் பயன்பாடும் கற்றல் கற்பித்தலில் அவசியமாகிறது. அதனால், ‘Book Creator’ எனும், செயலியின் வழி தமிழ் இலக்கியத்தைக் புதுமையாகக் கற்பிக்கமுடியும் என்பதே இந்த ஆய்வுக்கட்டுரையின் புத்தாக்கச் சிந்தனையாகும். இந்த ஆய்வுக்கட்டுரையில், ‘Book Creator’ செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் அதன் அனைத்துப் பயன்பாட்டையும் அறிமுகப்படுத்தி விளக்கியுள்ளது. இந்த அணுகுமுறையும் புத்தாக்கமும் ஆசிரியரும் மாணவர்களும் இயங்கலை கற்றல் கற்பித்தலில் தங்களை மேம்படுத்திக்கொள்ள பேருதவியாக அமைகிறது.

This paper is a part of a research that investigates the innovative teaching method for Tamil Literature. Tamil Literature has been teaching in school since the start of Tamil Vernacular Schools.  ‘Book Creator is a software that works as a flip book.  This paper has introduced and explained the ‘Book Creator’ app and the usage of it. The findings also have discussed some Tamil Literature school syllabus that have inserted in ‘Book Creator’. This innovation is very useful for online based teaching and learning methods for teachers and students.

Keywords: Book Creator, Flip book, Tamil Education, Apps, Smart class

Downloads

Download data is not yet available.

References

(2021). Retrieved from Book Creator: https://bookcreator.com/

Ghasempour, Z., Bakar, N., & Jahanshahloo, G. R. (n.d.). Innovation in Teaching and Learning through Problem Posing Tasks and Metacognitive Strategies. University of Bahrain(01). Retrieved from http://journals.uob.edu.bh/handle/123456789/3186

Madhu. (2018, june 6). ExamsDaily Tamil. Retrieved from எட்டுத்தொகை நூல்கள்: https://tamil.examsdaily.in/ettu-dhogai-nulgal

Prasath. (2020, August 10). Digitalsubject. Retrieved from https://www.digitalsubject.in/2020/08/blog-post_10.html

Puteh, F. (n.d.). Retrieved from Creativity and Innovation in Teaching and Learning, Supervision and Assessment: https://people.utm.my/fatima/innovation-and-creativity-in-teaching-and-learning-approach/

இயற்றமிழ். (n.d.). Retrieved from தமிழ் இலக்கியம்: https://ilakkiyam.com/sangailakkiyam

கலைவாணி, த. (n.d.). சங்க இலக்கியம் திறன் அறிதல் ததர்வ. சங்க இலக்கியம். Retrieved from http://www.sangailakkiyam.com/g3v.php?id=190

சீ.புஸ்பலதா. (2016). அறிவியல் முன்னேற்றத்தால் ஏற்படும் நன்மை தீமைகள். கிம். மோ உயர்நிலைப் பள்ளி.

ரீனா.தே, (2021). Book creator. Retrieved from சங்க இலக்கியம்: https://app.bookcreator.com/library/-Mb-rUtD3OSoG9fX3M63/pqDMLG3FL4bFK7Gcfx74Tv9PRvC3/X42yYFeXRFSMhiJlN8ongQ/wptUtkqjQd-1t9wt7WgdJw

பேரா.கு.வெ.பாலசுப்பிரமணியன். (n.d.). தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY. Retrieved from எட்டுத்தொகை நூல்கள் I: http://www.tamilvu.org/ta/courses-degree-c031-c0311-html-c03116l2-17126

Downloads

Published

2024-04-20

How to Cite

Davaraj, R. (2024). தமிழ்மொழி இலக்கியத்தை ‘Book Creator’ செயலியின் வழி கற்பித்தல்: Teaching Tamil literature using ‘Book Creator’ App. Journal of Valartamil, 5(1), 6–14. https://doi.org/10.37134/jvt.vol5.1.2.2024