மொழியும் அகராதியும்
Language and Dictionary
DOI:
https://doi.org/10.37134/jvt.vol5.1.3.2024Keywords:
தமிழ் அகராதி, நிகண்டு, சொல், பொருள்Abstract
சொற்களின் பொருளை அறிய அகராதி பயன்படுகிறது. முற்காலத்தில் இதற்கு நிகண்டுகள் பயன்பட்டன. தற்காலத்தில் உள்ள அகராதிகள் மொழி பயிலும் மாணவர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் மிகுந்த பயன் தருவதாகும். மேலும், கலைச்சொல்லாக்கத்திற்கும் அகராதிகள் மிகுந்த பயன் தருவனவாக உள்ளன. அகராதிகள் மொழியின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்து வருகிறது. ஒரு மொழி வளம் பெறுவதும், செழுமை பெறுவதும் நிலைத்து நீடித்து நிற்பதற்கும் அம்மொழியின் அகராதிகளே முதன்மை காரணமாகின்றன. அந்தவகையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு அகராதிகளின் பங்களிப்பினைப் பற்றி விளக்குகிறது இக்கட்டுரை.
Dictionary is used to know the meaning of words. In earlier times ‘Nigandu’ s were used for this. The present-day dictionaries are of great use to language learners and Tamil enthusiasts. Dictionaries are also very useful for vocabulary building. Dictionaries have been instrumental in the development of language. A language's lexicon is of prime importance for its growth, development and sustainability. Thus, this article explains about the contribution of dictionaries to the development of Tamil language.
Key words: Tamil lexicon, Tamil Dictuionary, word, meaning etc. v
Downloads
References
சக்திவேல்.சு, தமிழ்மொழி வரலாறு, மணிவாசகர் பதிப்பகம்,சென்னை – 600 108, 2021
திருநாவுக்கரசு.இரா, தமிழ் அகராதியில் ஆய்வடங்கல், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,.2008
மாதையன். பெ, அகராதியியல், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 613 005, 1997
சுபாஷ் சந்திரபோஸ். ச , தமிழ் இலக்கிய வரலாறு, இயல் வெளியீடு, தஞ்சாவூர் 613 001, 2021
…………, தொல்காப்பியம், கழக வெளியீடு, சென்னை. 1988
Raja Chakravarthi, B., Soman, K. P., Ponnusamy, R., Kumaresan, P. K., Thamburaj, K. P., & McCrae, J. P. (2021). DravidianMultiModality: A Dataset for Multi-modal Sentiment Analysis in Tamil and Malayalam. arXiv e-prints, arXiv-2106.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2024 B. Vijayakumar
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.