செயல்திறன் மிக்க வாசிப்பு அணுகுமுறைகளின் வழி வாசிப்புத் திறனை மேம்படுத்துதல்
Improving reading skills through effective reading strategies
DOI:
https://doi.org/10.37134/jvt.vol3.2.3.2022Keywords:
மேம்படுத்துதல், படிக்கும் திறன், வாசிப்பு உத்திகள்Abstract
செயல்திறன் மிக்க வாசிப்பு அணுகுமுறைகளின் வழி வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் என்ற தலைப்பைக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த ஆசிரியர்கள் கையாளும் செயல்திறன் மிக்க அனுகுமுறைகள் ஆராய்தல் மற்றும் மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் செயல்திறன் மிக்க வாசிப்பு அனுகுமுறைகளை கண்டறிதல் இவ்வாய்வின் நோக்கமாகக் கருதப்படுகிறது. இந்த ஆய்வு பண்புசார் முறையில் கையாளப்பட்டுள்ளது. மாணவர்களிடையே செயல்திறன் மிக்க வாசிப்பு அணுகுமுறைகளின் வழி வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு தமிழ் ஆசிரியர்கள் கையாளும் அணுகுமுறைகளைப் பற்றி ஆசிரியரிடம் ஒரு நேர்காணல் செய்யப்பட்டு சிறந்த 3 அணுகுமுறைகள் கையாளப்பட்டது. அதில் தங்களுக்கு எளிதான அணுகுமுறைகள் மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஆய்வை வாசிப்பதன் மூலம் செயல்திறன் மிக்க வாசிப்பு அணுகுமுறையின் வழி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தலாம் என்ற கருத்தை அறிய முடிகிறது.
The study was carried out under the theme of Improving Reading Competence Through Active Reading Approaches. The purpose of this study is to investigate effective strategies used by teachers to improve students' reading ability and to find effective reading strategies that students can easily understand. This study has been conducted qualitatively. An interview was conducted with the teacher about the approaches used by Tamil teachers to improve reading skills through effective reading approaches among students and the top 3 approaches were discussed. The approaches which are easiest for them are chosen by the students. Reading this study suggest that active reading approaches can improve students' reading skills.
Keywords: Improving, reading skills, Reading strategies
Downloads
References
Armstrong, P. (2010). Bloom’s Taxonomy. Vanderbilt University Center for Teaching. Retrieved from https://cft.vanderbilt.edu/guides-sub-pages/blooms-taxonomy/.
Almutairi & Nouf Rashdan. (2018). "Effective Reading Strategies for increasing the Reading Comprehension Level of Third - Grade Students with Learning Disabilities"’. Dissertations, https://scholarworks.wmich.edu/dissertations/3247
Jitendra,A.& Gajria,M.(2011). Reading comprehension instruction for students with Learning disabilities. Focus on Exceptional Children, 43 (8),1-16. Retrieved from http://www.proquest.com
Hulya Kucukoglu, (2012). Improving reading skills through effective reading strategies, Akdeniz Language Studies Conference 2012, Hacettepe University, Turkey.
Kementerian Pelajaran Malaysia. (2017). Dokumen Standard Sekolah Menengah Bahasa Tamil Tngkarani 1. Balagian Peimbangunan Kurikulum: Kuala Lumpur.
Mahendran, M. & Kalyani, V. (2018). Motivating ESL Learners of Low Proficiency In eading Through An Extensive Reading Programme. Muallim Journal of Social Sciences and | Humanities, 2 (3) (177-184.) Retrieved from https://misshonline.com/index.php/journal/article/view/61/56
Jamil Halimah. (November,2017Comparison of Oral Assessment Aspects of KBSM Descriptors with Learning Standards in Secondary Curriculum Standards (KSSM). International Journal of Education and Training: Universiti Putra Malaysia.
Rathneswary. R. (2020) இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்களின் கற்றல் நுண்ணாய்வுச் சிந்தனைத்திறன். Muallim Journal of Social Sciences and | Humanities (4) (113-125) Retrieved from https://www.mjsshonline.com/index.php/journal/article/download/210/145
Scetha Lakshimi. (2010). Teaching Tamil language interesting (தமிழ் மொழி கற்றல் கற்பித்தலைச் சுவை மிக்கதாக்குவோம்). Pasumpon Publication, Singapore
Hande, Adeep, et al. "Hope speech detection in under-resourced kannada language." arXiv preprint arXiv:2108.04616 (2021).
Thamburaj, Kingston Pal. "E-Teaching in Teacher Education—A Conceptual Framework of Sultan Idris Education University." Sino-US English Teaching 18.5 (2021): 107-111.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2022 Yuvaaneswaran Kaliappan, Subramaniam Kolandan, R Selvaraj
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.